befunky-collage-2026-01-24t180718-705-1769258438

பட்ஜெட்டுக்கு முன்னால் ஒரு ஐபிஓ வேட்டை! 6 நிறுவனங்கள் களத்தில்: எதில் முதலீடு செய்யலாம்?

  Market update பட்ஜெட்டுக்கு முன்னால் ஒரு ஐபிஓ வேட்டை! 6 நிறுவனங்கள் களத்தில்: எதில் முதலீடு செய்யலாம்? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 18:10 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2026-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மறுபுறம் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தாலும், ஐபிஓ (IPO) சந்தை மட்டும் சற்றும் வேகம் குறையாமல் ரத்த களரிக்கு மத்தியிலும் ஜொலித்து கொண்டிருக்கிறது.வரும் வாரத்தில் (ஜனவரி 26 – 30), பெரிய நிறுவனங்கள் சற்று அமைதி காக்க, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) பட்டையை கிளப்ப தயாராகிவிட்டன. மொத்தம் 6 புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கதவை தட்டுகின்றன. பட்ஜெட் தாக்கத்தால் சந்தை எந்தப் பக்கம் திரும்பினாலும், தரமான ஐபிஓ-க்களால் எப்போதும் லாபம் தரும்…

Read More