thum-1771295022-1771311828

Sivakarthikeyan Net Worth 2026: Salary, Assets, Luxury Cars and 100 Crore Films List – Allmaa

  வானளவு சென்ற சிவகார்த்திகேயன் வளர்ச்சி.. மிரள வைக்கும் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிக்கு அதிபதியா? Heroes oi-Staff By Karunanithi Vikraman Published: Tuesday, February 17, 2026, 7:55 [IST] Share This Article சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் கெத்து காண்பித்துவிட்டது. அடுத்ததாக அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவரும் சூழலில்; எஸ்கேவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.திருச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தந்தையை இழந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர் சிவகார்த்திகேயன். தனக்குள் இருக்கும் மிமிக்ரி திறமையை வைத்து முன்னேறிவிடலாம் என இருந்த அவருக்கு குடும்பத்தினர் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. இருந்தாலும் மனம் தளராத அவர்; தொடர்ந்து…

Read More
sk-1766280507-1766303732

Breaking: Sivakarthikeyan Met Minor Car Accident in Chennai, Here are Full Details

  சிவகார்த்திகேயன் சென்ற விபத்து.. சாலையில் வாக்குவாதம்.. பராசக்தி ஹீரோ எஸ்கேவுக்கு என்ன ஆச்சு? Heroes oi-Staff By Karunanithi Vikraman Updated: Sunday, December 21, 2025, 7:00 [IST] Share This Article சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கியமான ரோலை ஏற்க; ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதுவரை படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. அப்படத்தின் இறுதிக்கட்ட பரபரப்பில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவர் சென்ற கார் சென்னையில் விபத்தில் சிக்கியது.அமரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூ எங்கேயோ சென்றுவிட்டது. அவரை நம்பி எப்படிப்பட்ட கதையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தையும் அந்த வெற்றி மற்ற இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறது. அப்படித்தான்; சூர்யாவை வைத்து பராசக்தி படத்தை இயக்குவதாக இருந்த சுதா கொங்கரா;…

Read More