AI வேட்டையில் அடுத்த டார்கெட்: 2026-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய டாப்-3 இந்திய பங்குகள்!
Market update AI வேட்டையில் அடுத்த டார்கெட்: 2026-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய டாப்-3 இந்திய பங்குகள்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 16:03 [IST] Share This Article இன்று உலகமே செயற்கை நுண்ணறிவு (AI) எனும் ஒற்றை சொல்லால் இயங்க தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் வெறும் கற்பனையாக இருந்த விஷயங்கள், இன்று தொழில் துறையின் முதுகெலும்பாக மாறிவிட்டன. இந்திய ஐடி துறையை பொறுத்த வரை, இது ஒரு இக்கட்டான அதே சமயம் மகத்தான வாய்ப்புகள் நிறைந்த காலம். பாரம்பரிய சாப்ட்வேர் சேவைகளை தாண்டி, யார் அதிகமாக ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்துகிறார்களோ, அவர்களே வருங்காலத்தின் வெற்றியாளர்களாக இருப்பார்கள் எனலாம். இது இந்திய பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நீண்ட கால அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்னென்ன? அவற்றை பற்றி விரிவாக…
