Breaking: Vijay Jana Nayagan Will Not Release Before April 30th Official Announcement From Distributors
Jana Nayagan: எலெக்ஷன் வரைக்கும் ஜன நாயகன் ரிலீஸ்க்கு வாய்ப்பே இல்லை.. அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு News oi-Staff By Mohanraj Thangavel Updated: Sunday, February 15, 2026, 6:28 [IST] Share This Article சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் ஆவதாக இருந்த படம் ஜன நாயகன். ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் கிடைக்காததால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் படம் ஜனவரி 9ஆம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று உலகம் முழுவதும் புக்கிங் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் படம் ரிலீஸ் இல்லை என்று சொன்னதும் படத்திற்கு புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று பலரும் நம்பிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்து விழுந்துள்ளது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அதாவது கனடாவில் படத்தை ரிலீஸ் செய்யும் யோர்க்…
