மறுபடியும் விலை உயர்வு.. சைலெண்டாக உயர்ந்த Airtel ரீசார்ஜ் கட்டணங்கள்.. டேட்டா குறைப்பு.. எந்த திட்டங்கள்? | Airtel Reduces Data Three Plans 2025
ஏர்டெல் (Airtel) நிறுவனம் சத்தமே இல்லாமல் ப்ரீபெய்ட் திட்டங்களின் டேட்டாவை பாதிக்கு மேல் குறைத்து இருக்கிறது. இதனால், விலையில் மாற்றம் இல்லை என்றாலும், இதே சலுகைகளை பெற கூடுதலாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. எந்தெந்த திட்டங்களில் டேட்டா குறைக்கப்பட்டுள்ளது? | Tariff Hike 2025 Airtel Reduces Data on This Three Plans 300GB Unlimited 5G Data Limit Per Month
