goldf55-1768797060

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: கிராம் ரூ.15,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! இனிமே இப்படிதானா? – Allmaa

  செய்திகள் தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: கிராம் ரூ.15,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! இனிமே இப்படிதானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 10:04 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து 13,450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1,06,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் 1360 ரூபாய் விலை உயர்ந்து 1,07,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 1,34,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில்…

Read More