மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!!
செய்திகள் மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 2, 2025, 11:57 [IST] Share This Article ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நகரங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடுகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. TN Raising என்ற பெயரில் நடத்தப்படும் மாநாடுகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.முதன்முதலாக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் டிஎன்…
