railway-1768372343

இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி?

  வகுப்புகள் இன்று முதல் ரயில் டிக்கெட்டுகளுக்கு 6% தள்ளுபடி: இந்திய ரயில்வேயின் சலுகையை பெறுவது எப்படி? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 12:04 [IST] Share This Article ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது இந்திய ரயில்வே. அந்த வகையில் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 6% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இன்று தொடங்கி 6 மாதங்களுக்கு அதாவது ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை இந்த டிக்கெட் சலுகை கிடைக்கும்.இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். குறைந்த கட்டணம் தான் மக்கள் ரயில் பயணங்களை விரும்ப முக்கிய காரணம். இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த ஒரு சலுகையால் ரயில் கட்டணம் இன்னும் குறைய போகிறது. ஆம், RailOne செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி என அறிவித்துள்ளது.ரயில் பயணிகள்…

Read More