andhraf-1766567020

100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா?

  செய்திகள் 100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 24, 2025, 14:35 [IST] Share This Article அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக்கூடிய ஒரு அதிரடியான திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் . ஆந்திர மாநிலத்தவர்களை அறிவியல் துறையில் தங்களுடைய ஆய்வுகளை தீவிர படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது முதலே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பது ,அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக உருவாக்குவது என்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் அமராவதி நகரத்தை குவாண்டம் தொழில்நுட்பதற்கான உலக மையமாக மாற்ற வேண்டும் என்பதில்…

Read More