Jana Nayagan Audio Launch Vijay praises Pooja Hegde, Mamitha Baiju, H Vinoth and all the crew – Allmaa
Vijay Speech: குடும்பங்கள் கொண்டாடும் மகள் மமிதா பைஜு.. ஜன நாயகன் ஆடியோ லான்ச்.. விஜய் பேச்சு! News oi-Staff By Mari S Published: Saturday, December 27, 2025, 23:29 [IST] Share This Article மலேசியா: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் மீண்டும் நீங்க நடிக்க வரணும்னு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு இசை வெளியீட்டு விழாவிலேயே தனது உறுதியான பதிலை கொடுத்து விட்டார் விஜய். எனக்காக முதல் நாளில் இருந்து எல்லாத்தையும் விட்ட ரசிகர்களுக்காக நான் சினிமாவை விடுறேன் எனக் கூறி அனைவரையும் ஒன் லாஸ்ட் டான்ஸ் போட்டு எமோஷனலாக்கி விட்டார்.தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வந்த விஜய்க்கு மலேசிய மண்ணில் ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் கண்ணீர், சந்தோஷம், ஆட்டம் பாட்டத்துடன் ஃபேர்வெல் செய்துள்ளனர்.Photo Credit: KVN Productionsநடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்காக ஆடிப்பாடி,…
