AI துறையில் ஜெயிக்க இதுதான் சீக்ரெட்! மாணவர்களே கணிதத்தில் கில்லாடியாக இருங்கள்:யான் லெகுன் பளிச்! – Allmaa
செய்திகள் AI துறையில் ஜெயிக்க இதுதான் சீக்ரெட்! மாணவர்களே கணிதத்தில் கில்லாடியாக இருங்கள்:யான் லெகுன் பளிச்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 29, 2025, 21:13 [IST] Share This Article இன்றைய காலகட்டத்தில் கணினித் துறை மாணவர்கள் பலரும் கோடிங் தெரிந்தால் மட்டும் போதும். ஏஐ உலகில் கொடி கட்டிப் பறக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிதாமகன் என்று போற்றப்படும் யான் லெகுன், மாணவர்களுக்கு ஒரு புதிய பாடத்தை உரக்கச் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த ஏஐ இன்ஜினியராக விரும்பினால், புரோகிராமிங்கை படித்தால் மட்டும் போதார்து. கணிதத்திலும் கில்லாடியாக மாறுங்கள் என்கிறார்.ஏஐ என்பது வெறும் கணினி மொழி மட்டுமல்ல, அதன் ஆன்மாவே கணிதம் தான். சிக்கலான அல்காரிதம்கள் முதல் தானாக இயங்கும் கார்கள் வரை அனைத்தும் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. கோடிங் என்பது ஒரு…
