Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!
செய்திகள் சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன்…