snapperplexity1-1762412676

Breaking: Snapchat உடன் கூட்டணி.. Perplexity அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அதிரடி முடிவு..!!

  செய்திகள் Snapchat உடன் கூட்டணி.. Perplexity அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அதிரடி முடிவு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, November 6, 2025, 12:34 [IST] Share This Article எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலை உருவாகிவிட்டது, பிரபல சமூக ஊடக நிறுவனமான ஸ்னாப்சாட், பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனத்துடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ஸ்னாப் பங்கு விலை நீட்டிப்பு வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.அப்படி என்னப்பா ஒப்பந்தம் இது..? ஸ்னாப் பங்குகள் 25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது. பெர்ப்லெக்ஸிட்டி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு உதவும்..?பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனம், ஸ்னாபுக்கு ஒரு ஆண்டில் 400 மில்லியன் டாலர் பணம் மற்றும் பங்குகளாக வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் வருவாய் அடுத்த ஆண்டு முதல் நிறுவனத்தின் முடிவுகளில்…

Read More
tv-1762413777

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

  செய்திகள் LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Share This Article தொலைகாட்சி பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறும் அளவுக்கு நம் குடும்பங்களின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக டிவிக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் டிவி என்றால் குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் ஸ்மார்டி டிவிகளின் வருகையால் நம்மால் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடிகிறது.குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் தொடங்கி எங்கு பார்த்தாலும் எல்இடி டிவிகள் தான் இருக்கின்றன. தற்போது சந்தையிலும் எல்இடி டிவிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான் எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்…

Read More
gold17-1762403674

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள் யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 10:06 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விலை இறங்கிய தங்கம் இன்றைய தினம் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 11,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 70 ரூபாய் உயர்வு கண்டு 11,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 89 , 440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டு 90,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம்.நவம்பர் 1 – ரூ.90,480நவம்பர் 2 – ரூ.90,480நவம்பர் 3 – ரூ.90,800நவம்பர்…

Read More
goldf10-1762397745

Breaking: இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!

  செய்திகள் இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 8:27 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் 18ஆம் தேதி வரை தங்கத்தின் விலை சுமார் 50 சதவீதம் உயர்வு கண்டது. இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,32,000 ரூபாய் வரை அதிகரித்தது.அமெரிக்கா மற்றும் சீனா , அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக மோதல், இந்தியாவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்பட்ட டிமாண்ட், உலக பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடு கருதி பல்வேறு முதலீட்டாளர்களும் தங்கத்தை நோக்கி தங்களுடைய முதலீடுகளை திருப்பி விட்டது, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகம் தங்கத்தை வாங்கியது ஆகியவையே இந்த ஆண்டு தங்கத்தின் விலை…

Read More
air3-1762341198

Breaking: பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

  செய்திகள் பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 5, 2025, 16:44 [IST] Share This Article சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பது, விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்வது, சரக்கு போக்குவரத்து அதிகரிப்பது ஆகியவை காரணமாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டன, மத்திய அரசின் அனுமதியும் , விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டு விட்டது. தற்போது தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம்…

Read More