exam1-1765696686

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?

  வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் , குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயில முன் வரவேண்டும் ,இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களுக்காகவே NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION அதாவது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும்…

Read More
goldf27-1765681810

Breaking: தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 8:43 [IST] Share This Article சென்னை: தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 98, 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்து ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாம் 1.20 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.ஒரு சாதாரண குடும்பத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகை வாங்குவது என்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது அவர்களின் இரண்டு -…

Read More
gold19-1765513301

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம்!! ஷாக் கொடுக்கும் வெள்ளி!! ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த விலை!!

  செய்திகள் ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம்!! ஷாக் கொடுக்கும் வெள்ளி!! ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 12, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தங்கம் பெரிய அளவில் உயராமல் இருந்த நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் 12,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 12,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை தனது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவிட்டது. சென்னையில் நேற்று…

Read More
stalinf10-1765445066

மகளிர் உரிமைத் தொகை 2.0 : நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!! யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை 2.0 : நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!! யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 14:57 [IST] Share This Article தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது .தமிழ்நாட்டில் திமுக அரசின் பிரதான திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இந்த திட்டம் திமுகவுக்கு மகளிர் வாக்குகளை அள்ளி தந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்து திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன் பெற்று வருகின்றனர் . திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் ,…

Read More
job17-1765441207

பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இப்போ மதிப்பே இல்லையா? டெக் நிறுவனத்தின் தேவை இந்த பிரிவு தான்..!! – Allmaa

  செய்திகள் பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இப்போ மதிப்பே இல்லையா? டெக் நிறுவனத்தின் தேவை இந்த பிரிவு தான்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 13:52 [IST] Share This Article இன்றைக்கு எல்லாமே கம்ப்யூட்டர் மற்றும் ஏஐ மயமாகிவிட்டது. இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. படித்து முடித்த உடனே வேலை வேண்டும் என்றால் CSE எனப்படும் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது பரவலாக மாணவர்கள் மத்தியில் இருக்கும் எண்ணம். ஆனால் இப்போது நிலைமையே வேறு.பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு தற்போது மதிப்பே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு மாற்றாக வேறொரு பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன . பாரம்பரியமாக டெக் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப்படும் CSE படிப்பை முடித்து…

Read More
silverf6-1765428893

Breaking: வரலாற்று உச்சத்தில் வெள்ளி விலை!! தங்கத்தை மிஞ்சியதால் ஷாக்!! வெள்ளிக்கும் வேட்டு வச்சிட்டாங்களே !!

  எம்.எஸ்.எம்.இ வரலாற்று உச்சத்தில் வெள்ளி விலை!! தங்கத்தை மிஞ்சியதால் ஷாக்!! வெள்ளிக்கும் வேட்டு வச்சிட்டாங்களே !! Msme oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 10:25 [IST] Share This Article சர்வதேச சந்தையிலும் இந்தியாவிலும் தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது . இதனால் தங்கத்தை போலவே வெள்ளியும் எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது .இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது . சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் விலை உயர்ந்து 96,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 22 கேரட் ஆபரண தங்கம் 10 கிராமின் விலை 1,20, 500 ரூபாயாக இருக்கிறது. 24 கேரட்…

Read More
deal4-1765365585

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்!! – Allmaa

  செய்திகள் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 16:51 [IST] Share This Article இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50% வரி விதிக்கிறது. முதலில் 25% வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை என கூடுதலாக 25% வரி விதித்தது. இதனால் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில்கள் சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ,தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் இந்த 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதனால் வேலை இழப்பு அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.இந்த சூழலில் தான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில…

Read More
amazon4-1765348197

Breaking: இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 12:01 [IST] Share This Article லாஸ் வேகாஸ், அமெரிக்கா: பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அதிகரித்துவிட்டன. ஏஐ ஏஜெண்டுகள் தான் தற்போது நம்முடைய வேலைகளை படிப்படியாக பறிக்க தொடங்கிவிட்டன.வாடிக்கையாளர் சேவை, கோடிங் , ஹெச்ஆர், என பல வேலைகளும் ஏஐ வசம் சென்று வருகின்றன. இப்படி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அமேசான் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊழியர்கள் ஒரு மென்பொருள் கருவியாக மட்டும் கருதக்கூடாது என தெரிவித்திருக்கும் அமேசான் நிறுவனம் அதை உங்களுடன் வேலை…

Read More
pongalf-1765336867

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 8:51 [IST] Share This Article தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. மக்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது.அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நடைமுறை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. ஜனவரி மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மக்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். முதல் பொங்கல் பரிசு என்றால் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை தான் வழங்கப்பட்டன.பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குவதும் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2021ஆம் ஆண்டு…

Read More
fd3-1765277333

தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்டு Vs FD: 10 ஆண்டுகளில் எந்த முதலீடு பெரிய லாபம் தரும்? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்டு Vs FD: 10 ஆண்டுகளில் எந்த முதலீடு பெரிய லாபம் தரும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 9, 2025, 16:26 [IST] Share This Article தற்போது நம்முடைய பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பல்கி பெருகிவிட்டன .நாம் வீட்டில் அமர்ந்தபடி நம்முடைய செல்போன் வாயிலாக ஒரு கிளிக்கிலேயே பணத்தை முதலீடு செய்துவிட முடிகிறது. அது தங்கமாக இருந்தாலும் சரி பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி.இப்படி முதலீடு செய்யும் போது அது சரியான முதலீடாக இருக்கிறதா என்பதை புரிந்து கொண்டு முடிவை எடுப்பது அவசியம். நம் பணத்தை லம்ப் சம் முறையில் மியூச்சுவல் ஃபண்டு , தங்கம் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் ஆகிய மூன்றிலும் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம் .4 லட்சம்…

Read More