pf7-1765879267

PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! – Allmaa

  செய்திகள் PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Share This Article இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகச்சிறந்த ஒரு நிதி பாதுகாப்பை தருகிறது. ஓய்வு காலத்தில் பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை நிதி பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகிறது.தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய அனைவருக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும் . மாதம்தோறும் இவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். பணி ஓய்வு பெறும் போது இந்த பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது.பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை…

Read More
befunky-collage24-1765874606

ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு?

  செய்திகள் ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Share This Article கிராமத்தில் இருந்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க துடிக்கும் பெண்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம். சொந்தமாக தொழில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.சாதாரண ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அல்லது பன்றி வளர்ப்பு தொழிலாக இருந்தாலும் சரி, அவற்றை பெரிய அளவில் தொடங்க மத்திய அரசு இப்போது 50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கி வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான். அது தேசிய கால்நடை இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை…

Read More
befunky-collage20-1765868271

மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..! – Allmaa

  செய்திகள் மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 12:28 [IST] Share This Article கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியானவர்களுக்கு கிடைத்த பலன் என்ன என்று தெரியுமா? ஏனெனில் நடப்பு ஆண்டில் கிரிப்டோ உலகம் ஒரு மிகப்பெரிய புயலை சமாளித்து வந்துள்ளது. அதாவது புதிய ஓழுங்குமுறை விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் தாக்கம் என பலவும் கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒருபுறம் பல குழப்பங்கள் இருந்தாலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் அதிகரித்ததால் நல்ல வளர்ச்சியும் காணப்பட்டது. மறுபுறம் திடீர் சரிவும் பல பாடங்களை முதலீட்டாளர்களுக்கு…

Read More
gold64-1765859892

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை!! மக்களே இது தான் நல்ல சான்ஸ்.. உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை!! மக்களே இது தான் நல்ல சான்ஸ்.. உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 10:10 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று தடாலடியாக உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது. இனி அவ்வளவு தான் மக்கள் சோகமடைந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை , மாலை என இரு வேளைகளிலும் உயர்ந்தது. இதன் படி கிராமுக்கு 145 ரூபாய் என அதிகரித்து வரலாற்று உச்சமாக ஒரு கிராம் தங்கம் விலை 12,515 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் என பார்த்தால் ஒரே நாளில் 1160 ரூபாய் உயர்ந்தது. 1,00,120…

Read More
befunky-collage16-1765816499

10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க!

  செய்திகள் 10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 22:05 [IST] Share This Article உங்க வீட்டு அலமாரியில் அல்லது பர்ஸில் இருக்கும் சாதாரணமான பழைய 10 ரூபாய் நோட்டு கூட, ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? இன்றைய ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு லட்சக் கணக்கில் விலை பேசப்படுகிறது. ஆக உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்களை அலட்சியமாக வைத்திருக்காதீர்கள். அது உங்கள் கஜானாவிற்குள் இருக்கும் பொக்கிஷனங்கள் போன்றது.சாதாரண 10 ரூபாய் நோட்டுகள் கூட, லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சீக்ரெட் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு…

Read More
befunky-collage11-1765810677

Breaking: 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது?

  பர்சனல் பைனான்ஸ் 2 கப் டீ விலையில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு! குறைந்த செலவில் முழுப் பாதுகாப்பு! விண்ணப்பிப்பது? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 20:28 [IST] Share This Article இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது என்பது அவசியமான ஒன்று. ஆனால் மருத்துவ செலவுகள் என்றாலே பலருக்கும் ஒருவித தயக்கம் இருக்கிறது. குறிப்பாக பொருளாதாரத்தின் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ், விபத்துக் காப்பீடு போன்றவற்றை தேவையில்லாத செலவாக நினைக்கிறார்கள். பலரும் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருக்கும் நிலையில், விபத்து காப்பீடு எங்கே எடுப்பது என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.ஆனால் உண்மையில் நீங்கள் தினமும் அருந்தும் டீயை கட்டுப்படுத்தினாலே, உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கான மாபெரும் பாதுகாப்பை பெறலாம் என்று உங்களால் நம்ப முடிகிறதா? மாத மாதம் மிகக் குறைந்த பிரீமியத்தை செலுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ்…

Read More
befunky-collage8-1765804614

சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு!

  செய்திகள் சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 18:48 [IST] Share This Article உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பெரும்பாலும் அயல் நாடுகளைச் சார்ந்து நின்ற காலம் போய், சொந்தமாக உற்பத்தி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவுக்கு, இந்தியா பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பிரமாண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பார் திட்டத்தின் உந்துதலால், முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது.வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தையானது, இந்திய ராணுவத்திற்கு…

Read More
befunky-collage7-1765793798

Breaking: கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்? நிபுணரின் சூப்பர் பார்முலா

  Market update கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்? நிபுணரின் சூப்பர் பார்முலா Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 15:47 [IST] Share This Article இன்றைய முதலீட்டு உலகில் சரியான முடிவு எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பங்குச் சந்தையில் அசுர வேகத்தில் ஏறி இறங்கி வரும் ஸ்மால்கேப் பங்குகள், ஸ்திரமான அஸ்திவாரத்துடன் வளர்ந்து வரும் மிட் கேப் பங்குகள் அல்லது பாதுகாப்பு புகலிடமாக இருந்து வரும் தங்கம், பளபளக்கும் வெள்ளி, கடன் பத்திரங்கள், இதில் எந்த முதலீடு சிறந்தது. எதில் அதிக லாபம் பார்க்கலாம்.தற்போதைய நிலையில் எந்த பங்குகள் அதிக லாபம் தரும் மற்றும் விலை மதிப்பற்ற உலோகங்களைப் எவ்வளவு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாம் என்பது குறித்த விளக்கம், நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஐடியாவை கொடுக்கலாம். இது ஊக…

Read More
gold-1681368624-1765783104

2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்?

  செய்திகள் 2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 12:49 [IST] Share This Article தங்கம், இது வெறும் உலோகம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள ஒரு முதலீடு. ஒரு பாதுகாப்பு. பல தலைமுறைகளின் நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட தங்கம் விலையானது 2025ம் ஆண்டில் இதுவரையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் 2026ல் எப்படி இருக்கும்? இதேபோன்று லாபத்தை வாரிக் கொடுக்குமா அல்லது சரிவைக் காணுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஒருபுறம் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வட்டி விகித குறைப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் என பலரும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கின்றன. இது தொடர்ந்து அடுத்த ஆண்டிலும்…

Read More
stal1-1765713581

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 17:33 [IST] Share This Article தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.முதல் கட்டமாக ஒரு கோடி 13 லட்சம் பேருக்கு மகளிர்…

Read More