goldf57-1767933596

Breaking: யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?

  செய்திகள் யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 10:13 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது. இனி தங்கம் விலை இறங்குமுகம் தான் மகிழ்ச்சி அடைவதற்கு 2ஆம் தேதி முதல் உயர தொடங்கியது.அதனை தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக உயர்விலேயே இருந்த தங்கம் விலை பின்னர் இரண்டு நாட்கள் குறைந்தது. ஆனால் இன்றைய தினம் மீண்டும் யூடர்ன் போட்டு தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 12,750 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம்…

Read More
pongal23-1767928171

Breaking: பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 8:41 [IST] Share This Article பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையையும் , ஒரு கிலோ அரிசி , சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகையும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பொங்கல் பரிசு தொகையாக இந்த ஆண்டு வழங்கப்படக் கூடிய இந்த 3,000 ரூபாய் இருக்கிறது. முதல் நாளில்…

Read More
reliance5-1767896090

வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…!

  செய்திகள் வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, January 9, 2026, 0:11 [IST] Share This Article இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கர் அல்லாத நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் டிரம்ப் அரசு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க அனுமதி அளித்தால் வாங்குவதை பரிசீலிப்பதாக வியாழக்கிழமை அறிவித்ததுள்ளது. ராய்ட்டர்ஸ்-க்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கொடுத்த பதிலில், “வெனிசுலா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து தெளிவு கிடைத்தால் விதிகளை பின்பற்றி கச்சா எண்ணெய் கட்டாயம் வாங்குவோம்” என தெரிவித்துள்ளார்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 3 அன்று அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின், வெனிசுலா- அமெரிக்கா இடையே இந்த வாரம் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றப்பட்டு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி, 2…

Read More
befunky-collage-2026-01-08t203532-594-1767884746

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Share This Article 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வெறும் எண்களுக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் AI எதிர்காலத்திற்கான ஒரு பட்ஜெட் ஆக இருக்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவில் ஏஐ என்பதற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக டேட்டா சென்டர்கள் போன்ற துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கலாம்.எதிர்பார்ப்புகள்?குறிப்பாக 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்க மெகா வரிச் சலுகைகள், மற்றும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான பசுமை மின்சாரம் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…

Read More
befunky-collage-2026-01-08t204641-123-1767885483

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!!

  World பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:48 [IST] Share This Article சவுதி அரேபியா என்றாலே நம் நினைவுக்கு வருவது கச்சா எண்ணெய் தான். ஆனால், இனி அந்த பிம்பம் மாறப்போகிறது.. தனது பொருளாதாரத்தை எண்ணெய்க்கு அப்பால் கொண்டு செல்லும் ‘விஷன் 2030′ (Vision 2030) திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா தனது நிதிச் சந்தையின் கதவுகளை உலகிற்காக திறக்க திட்டமிட்டுள்ளது.வருகிற 2026 பிப்ரவரி 1 முதல், எவ்வித கடுமையான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சவுதி பங்குச் சந்தையில் (Tadawul) நேரடியாக முதலீடு செய்யலாம் என அந்நாட்டின் மூலதனச் சந்தை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுவரை இருந்து வந்த தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்’ (QFI) என்ற நடைமுறை முழுமையாக ரத்து…

Read More
stockmarket-1767886535

ரூ.9.19 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கதறல்.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது..!! – Allmaa

  Market update ரூ.9.19 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கதறல்.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது..!! Market Update oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, January 8, 2026, 21:06 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 1,581 புள்ளிகள் சரிந்துள்ளது, இதேபோல் நிப்டி 50 குறியீடு 1.7 சதவீதம் சரிவைப் பதிவு செய்தது.இந்த மோசமான சரிவுக்கு உள்நாட்டு காரணிகளை காட்டிலும் சர்வதேச சந்தை காரணிகள் தான் மிகவும் முக்கியமான காரணமாக இருந்துள்ளது.4 நாட்களாக பங்குச்சந்தையில் பதிவான சரிவு உலக அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் மற்றும் நிறுவனங்களின் மந்தமான வருவாய் கணிப்புகள் போன்ற காரணிகளால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர்.2026ஆம் நிதியாண்டின் 2ஆம் பாதியில் இந்தியாவின்…

Read More
goldf73-1767872198

Breaking: 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

  பர்சனல் பைனான்ஸ் 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Share This Article 2025இல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி பெருமளவில் லாபம் தருபவையாக மாறின. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல வளருமா வெள்ளியின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழ்ந்திருக்கிறது.2025 ஆம் ஆண்டில் மற்ற உலோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் பெரிய லாபம் தரும் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல், அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி…

Read More
chat3-1767864244

நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது?

  செய்திகள் நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 14:56 [IST] Share This Article உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஜெனரேட்டிவ் ஏஐ செயலியாக சாட் ஜிபிடி தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்த சாட் ஜிபிடியில் மக்கள் அதிகமாக கேட்கும் கேள்வி எதை பற்றி தெரியுமா? உடல் ஆரோக்கியம்.வாரந்தோறும் சாட் ஜிபிடியில் 230 மில்லியன் பேர் உடல் ஆரோக்கியம் குறித்த கேள்விகளை தான் கேட்கின்றனர். இது உலகம் முழுவதுமே தங்களின் லாங்குவேஜ் மாடலை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் இந்த விஷயம் தெரிய வந்ததாக கூறும் சாட் ஜிபிடி இதற்காகவே ChatGPT Health என்ற பிரத்தியேக வசதியை கொண்டு வந்திருக்கிறது.சாட் ஜிபிடிக்குள் செல்லும் போது ChatGPT Health தனி டேப்பில் காட்டும். பயனர்கள் ChatGPT…

Read More
gold58-1767847135

தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது!! உடனே கடைக்கு போங்க!! – Allmaa

  செய்திகள் தடாலடியாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது!! உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 10:12 [IST] Share This Article சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று மாலை முதல் குறைய தொடங்கியுள்ளது.சென்னையில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நேற்று காலை வரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. அதிகபட்சமாக ஜனவரி 5ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு கண்டது . இந்த நிலையில் நேற்று மாலை முதல் தங்கம் விலை குறைய தொடங்க இருக்கிறது.நேற்று மாலை 12,800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 50 ரூபாய் விலை…

Read More
pongal19-1767841358

பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 8:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு…

Read More