ceo-1764055079

சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

  செய்திகள் சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Share This Article இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம் என பல பெயர்கள் பெங்களூருக்கு இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக பெங்களூருவில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் பலரும் பெங்களூருவை விட்டு மாற்று நகரங்களை தேட தொடங்கியுள்ளனர்.அந்த வகையில் பெங்களூருக்கு மாற்று நகரமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. Knot dating நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜஸ்வீர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னை தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது…

Read More
goldf13-1764044940

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 10:02 [IST] Share This Article சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. சென்னையில் கடந்த இரண்டு வாரமாகவே தங்கத்தின் விலை இரண்டு நாட்கள் ஏறுவது ஒருநாள் குறைவது என ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது.வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்தது. எனவே இந்த வாரம் முழுவதுமே இதே நிலைதான் நீடிக்கும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என மக்கள் எண்ணி இருந்தனர். இந்த சூழலில் தான் இன்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது .சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு…

Read More
market2-1763978115

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

  Market update மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! Market Update oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 15:27 [IST] Share This Article பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு கலை .அத்தனை எளிதாக அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் இந்த பங்குச்சந்தை முதலீட்டில் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதன் மூலமே பெரிய லாபமும் பார்க்கின்றனர் .உலக அளவில் அப்படி புகழ் பெற்ற ஒரு நபர் தான் வாரன் பஃபேட். சிறுவயது முதலே சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் நபராக மாறினார் .இந்தியாவிலும் இதுபோன்ற வாரன் பஃபெட்டுகள் இருக்கிறார்கள் . ஆசிஷ் கச்சோலியா, அனில் கோயல் என குறிப்பிட்ட சில ஜாம்பவான்கள் பங்குச்சந்தை முதலீட்டின் மூலமே பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் பார்த்தவர்கள்.பங்குச்சந்தை ஏற்ற…

Read More
gold-2025-11-24t142902-827-1763974852

கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?

  செய்திகள் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 14:35 [IST] Share This Article கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழலில் இது சர்வதேச அளவில் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த கிரிப்டோ சந்தை தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடி ரூபாயை கடந்தது. ஆனால் தற்போது அது 77 லட்சம் ரூபாய்க்கு வந்து விட்டது . கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திலேயே பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரை சரிவடைந்து…

Read More
ibsa1-1763969160

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

  செய்திகள் மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:59 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரக்கூடிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் இந்தியாவை பல்வேறு நாடுகளுடன் நெருக்கம் அடைய வைத்திருக்கிறது. முதலில் பிரிந்திருந்த இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்தன. தற்போது இந்தியா பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவோடு மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோஹென்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் பிரேசில் அதிபர் மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் ஐபிஎஸ்ஏ எனப்படும் இந்தியா பிரேசில் தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு உயிர் பெற்று இருக்கிறது .கடந்த 2003ஆம்…

Read More
coin-1763965692

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

  செய்திகள் இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:03 [IST] Share This Article சமூகவலைதளங்களில் சில நபர்கள் திடீரென டிரெண்டாகி விடுவார்கள். அப்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தான் தற்போது டிரெண்டாகும் நபராக இருக்கிறார்.கான்பூர் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் அங்கே இருந்த ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். கையில் இரண்டு சாக்கு மூட்டைகளுடன் அவர் கடையில் நுழைந்திருக்கிறார். நகை கடை உரிமையாளர் மற்றும் அங்கே பணிபுரிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் நகை வாங்க வந்திருப்பதாகவும் இரண்டு சாக்கு மூட்டைகளிலும் நாணயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த இளைஞர் பான் விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய மனைவிக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்பதற்காக அவர்…

Read More
train9-1763962092

சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!!

  செய்திகள் சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 11:00 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி…

Read More
delhi5-1763956175

Breaking: மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!!

  செய்திகள் மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:21 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து காற்று மாசு பிரச்சினை. நாள்தோறும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் தலைநகரில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரமே மூச்சு விட முடியாமல் தவிக்கிறது என சொல்லும் அளவுக்கு அங்கு காற்று மாசு பிரச்சினை பெரிய பிரச்சனையாக இருக்கிறது.காற்று மாசினை கட்டுப்படுத்தவும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்த வண்ணம் இருக்கிறது .அந்த வகையில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் சுமார் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே காற்று…

Read More
goldf48-1763958405

வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!! – Allmaa

  செய்திகள் வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:58 [IST] Share This Article சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. தங்கம் விலை தற்போது திருத்தத்தில் இருப்பதாக முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் உயர்ந்த தங்கம் விலை நான்கு நாட்கள் சரிவை கண்டது . வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எப்படி இருக்குமோ என மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் விலை சரிவடைந்திருக்கிறது.சென்னையில் நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 110 ரூபாய்…

Read More
med1-1763812261

மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! – Allmaa

  செய்திகள் மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 17:22 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட சில மருந்து பொருட்களுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளின் உற்பத்திக்கு தேவையான active pharmaceutical ingredients எனப்படும் மூலப்பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க உள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டால் பல்வேறு மருந்து உற்பத்திக்கான செலவுகளை அதிகரித்து மருந்துகளின் விலை உயரும் என நிறுவனங்கள் கூறுகின்றன.எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய மருந்து தயாரிப்பு பொருட்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்திருக்கிறது…

Read More