lay7-1764152118

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம்

  செய்திகள் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 15:46 [IST] Share This Article உலகம் முழுவதும் பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன. அன்றாடம் ஒரு நிறுவனம் பணி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வெரிசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 13 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.அமேசான், ஆப்பிள், ஹெச்பி, இண்டெல் என தொடர்ச்சியாக நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனம் ஒரே அடியாக 13,000 பேரை நீக்குவது என அறிவித்தது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எர்வின்…

Read More
homeloan1-1764140492

வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!!

  வகுப்புகள் வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 12:36 [IST] Share This Article தற்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு வீட்டுக் கடன்கள் தான் அதற்கான நிதி ஆதாரமாக இருக்கின்றன. இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி தான் சொந்த வீடு கனவையே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.வீட்டுக்கடன் வாங்கும் நபர் 20 முதல் 25 ஆண்டு காலத்திற்கு அந்த வீட்டு கடனுக்கான இஎம்ஐ தொகையை மாதம் தோறும் செலுத்தியாக வேண்டும் . பெரும்பாலான நபர்கள் கையில் கணிசமான ஒரு பணம் வந்து விட்டாலே அந்த பணத்தை ப்ரீ பேமெண்ட் செய்துவிடலாம் என்று தான் எண்ணுவார்கள். இதனால் வட்டியில் பெருமளவு குறையும்,…

Read More
tcs20-1764136794

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Share This Article நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அண்மைக்காலமாக ஊழியர்களை சரியான முறையில் நடத்துவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .கடந்த ஜூலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது தொடங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் பணிநீக்கம் என ஒரு எண்ணிக்கையை அறிவித்துவிட்டு மற்ற ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்படுகிறது.பல்வேறு ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் தங்களை மோசமான முறையில் நடத்தி வேலையிலிருந்து…

Read More
goldf43-1764132618

2 நாட்களில் சவரனுக்கு ரூ.2000க்கு மேல் உயர்ந்த தங்கம்.. மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்றதா தங்கம்? – Allmaa

  செய்திகள் 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2000க்கு மேல் உயர்ந்த தங்கம்.. மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்றதா தங்கம்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 10:22 [IST] Share This Article சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து இருக்கிறது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்தது, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 11520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்ததால் இந்த வாரம் முழுவதும் இதே போன்ற ஒரு போக்குதான் நீடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது . அதே விலை உயர்வு இன்றும் நீடிக்கிறது என்பதால் இனி தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமோ என்ற சந்தேகம்…

Read More
hp-1764125786

அமேசான், ஆப்பிளை தொடர்ந்து HP நிறுவனத்திலும் பணிநீக்கம்..! எல்லாம் AI படுத்தும் பாடு!!

  செய்திகள் அமேசான், ஆப்பிளை தொடர்ந்து HP நிறுவனத்திலும் பணிநீக்கம்..! எல்லாம் AI படுத்தும் பாடு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 8:29 [IST] Share This Article ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் பயன்பாட்டு வந்ததும் தான் வந்தது, நிறுவனங்கள் இதையே காரணமாக கூறி ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகின்றன. 2025ஆம் ஆண்டு, நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது.நாள்தோறும் ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுக்கின்றன. கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஹெச்பி நிறுவனமும் ஊழியர்கள் பணி நீக்கத்தை அறிவித்திருக்கிறது.கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி தங்கள் நிறுவன ஊழியர்களில் 10% பேரை…

Read More
coimbatoremkstalin1-1764084909

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” – Allmaa

  செய்திகள் கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Share This Article கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சுTN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்” என்று…

Read More
london-1764071108

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

  World லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Share This Article உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக லண்டன் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர்.இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பலரும் லண்டனில் செட்டில் ஆகி இருக்கின்றனர். இந்த சூழலில் லண்டன் மாநகரம் தங்கள் நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் . இதன்படி லண்டனுக்கு வருகை தருபவர்கள் அங்கே இருக்கக்கூடிய ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பி உள்ளிட்டவற்றில் தங்கினால் அதற்கு அவர்கள் சுற்றுலா வரியை செலுத்தி ஆக வேண்டும்.லண்டன் பெருநகர ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது . இந்த சுற்றுலா வரியின் மூலம் லண்டன் மாநகரத்திற்கு ஆண்டுக்கு 240…

Read More
cm3-1764066935

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

  செய்திகள் கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 16:06 [IST] Share This Article கோவை: கோவை மக்கள் 15 ஆண்டுகளாக காத்திருந்த செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் செலவில் உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது. இன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த செம்மொழி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.செம்மொழி பூங்கா கோயம்புத்தூர் நகரத்தின் புதிய அடையாளமாக மாறப்போகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு உலக…

Read More
boa2-1764062310

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

  பர்சனல் பைனான்ஸ் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி நீடிக்குமா, தங்கத்தின் விலை இதே போல வரலாற்று உச்சங்களை எட்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.இப்பொழுது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாமா அல்லது புதிய ஆண்டில் இன்னும் மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்று விடுமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு தயாராகி வரக்கூடிய குடும்பங்களில் எல்லாமே இது அதிகமாகவே காணப்படுகிறது . இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read More
cbe5-1764058183

காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? – Allmaa

  செய்திகள் காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 13:40 [IST] Share This Article கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் திகழ்ந்து வருகிறது. கோயம்புத்தூர் நகரம் தொழில் ரீதியாக மட்டுமின்றி தற்போது ஐடி நகரமாகவும் ஜிசிசி நகரங்களுக்கான மையமாகவும் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது.கோயம்புத்தூரில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது தமிழ்நாடு அரசு . முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக கோவைரைசிங் (kovairising) என்ற பெயரில் கோவை anthem ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெறக்கூடிய ஒரு பாடலாக மாறியிருக்கிறது.காலரைத் தூக்கு என தொடங்கக்கூடிய இந்த பாடல் ஏராளமான கோவையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில்…

Read More