gold76-1764825169

மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்? – Allmaa

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 4, 2025, 10:46 [IST] Share This Article இந்த ஆண்டு தங்கம், வெள்ளிக்கான ஆண்டு என கூறும் அளவுக்கு பங்குச்சந்தை, பத்திரங்கள் உள்ளிட்ட முதலீடுகளை எல்லாம் கடந்து இந்த இரண்டு உலோகங்களும் அதிக லாபம் தந்துள்ளன.ஜனவரி மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்தாலும் செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை எட்டின. சென்னையில் அக்டோபர் மாதம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 98,000 ரூபாயை நெருங்கியது. இதன் பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை மாத இறுதியில் ஏற்றத்தை சந்தித்தது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் 12,020 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,160 ரூபாய்க்கும்…

Read More
taxi1-1764760942

ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்?

  செய்திகள் ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 16:53 [IST] Share This Article நம் நாட்டில்டாக்ஸி சேவையில் ஓலா , ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் தான் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசு பாரத் டாக்ஸி என்ற டாக்ஸி சேவை வழங்கும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது .இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளமாக இந்த பாரத் டாக்ஸி இயங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முதல் கட்டமாக டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் இந்த பாரத் டாக்ஸி தன்னுடைய முதல் கட்ட சோதனை ஓட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு நகரங்களிலும் இந்த சேவைக்கு கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து இந்தியாவின்…

Read More
scam4-1764731275

வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!!

  செய்திகள் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 8:40 [IST] Share This Article வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் நாம் தெரு தெருவாக சென்று எங்கெல்லாம் டூலெட் போர்டு போட்டு இருக்கிறது என பார்த்து விசாரிப்போம். ஆனால் இப்போதெல்லாம் அந்த அவசியம் கிடையாது. பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவே நாம் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள முடியும்.நம் வீட்டில் அமர்ந்தபடியே எந்த பகுதியில் எவ்வளவு வாடகையில் நமக்கு வீடு வேண்டும் என்பதை உள்ளீடு செய்தாலே குறிப்பிட்ட அந்த ஏரியாவில் அந்த குறிப்பிட்ட தொகைக்கு எத்தனை வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம், வீட்டின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளங்களே நமக்கு காட்டிவிடும். அந்த வகையில் வாடகைக்கு வீடு தேடுவது எளிமையானதாக மாறியிருக்கிறது.…

Read More
apple5-1764675049

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா? – Allmaa

  செய்திகள் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 2, 2025, 17:01 [IST] Share This Article உலக அளவில் ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம் . ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ஒவ்வொரு முறை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது எல்லாம் இளைஞர்கள் மத்தியில் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும். ஏனெனில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே ப்ரீமியமான அனுபவத்தை தரக்கூடியவை . இந்த ஏஐ தொழில்நுட்ப காலத்தில் ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்து தன்னுடைய தொழில் உத்திகளை மாற்றிய வண்ணம் இருக்கிறது.குறிப்பாக இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் பெரிய அளவில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய கிளைகளை பரப்பி வருகிறது. இந்த சூழலில் தான்…

Read More
madurai-1764656742

மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!!

  செய்திகள் மதுரை குலுங்க.. குலுங்க..!! மக்களே ரெடியா இருங்க!! உங்க ஊரை தேடி வரப் போறாங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 2, 2025, 11:57 [IST] Share This Article ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நகரங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடுகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. TN Raising என்ற பெயரில் நடத்தப்படும் மாநாடுகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.முதன்முதலாக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் டிஎன்…

Read More
sam-1764579904

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? – Allmaa

  செய்திகள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 14:36 [IST] Share This Article நடிகை சமந்தா திரைப்பட இயக்குநர் மற்றும் கதாசிரியரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது .தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே உற்று நோக்கிய இந்த திருமணம் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர் .இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து…

Read More
silver6-1764577206

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? – Allmaa

  செய்திகள் தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 13:52 [IST] Share This Article டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்வு கண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்திலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பியுள்ளன.சென்னையை பொருத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,000 ரூபாயை கடந்து விட்டது. ஒரு சவரன் 97,000 ரூபாயை நெருங்கிவிட்டது . 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது .வெள்ளியை பார்க்கும்போது ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து…

Read More
elonmuskf-1764567568

Breaking: பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

  செய்திகள் பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 11:11 [IST] Share This Article உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்காவில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் என பல முன்னணி நிறுவனங்களை நடத்துகிறார். உலகின் இளம் தொழில் முனைவோருக்கு எல்லாம் இவர் ஒரு முன்னோடி. படிப்படியாக தன்னுடைய திறமைகள் மூலம் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி சாதித்து காட்டியவர்.எலான் மஸ்க், ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தின் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் விஷயமாக இருக்கிறது. இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும்…

Read More
sensex2-1764568062

ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! – Allmaa

  செய்திகள் ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, December 1, 2025, 11:18 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை டிசம்பர் மாதத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்ல, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே புதிய உச்சத்தை தொட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் புத்தாண்டையொட்டி புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தங்கம் விலையும் உயர்வு பாதையில் உள்ளது என்பது தான்.இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீடு 120 புள்ளிகள் உயர்ந்து 26,326 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதேபோல் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 86,159 புள்ளிகளை எட்டியுள்ளது.இன்றைய உயர்வுக்கு சர்வதேச சந்தையில் உருவான சாதகமான சூழ்நிலையில் காரணமாக இருந்தாலும், இந்த சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு…

Read More
goldf69-1764563416

மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 10:02 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 என்றும் ஒரு சவரன் 97, 600 ரூபாய் என்றும் வரலாற்று உச்சத்தை எட்டியது.குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் வேகமாக தங்கம் விலை உயர்ந்தது. அக்டோபரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முழுவதும் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வந்த தங்கம் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி…

Read More