befunky-collage-2026-01-21t155843-205-1768991408

உங்க தங்க நகையை விற்க போறீங்களா? ஒரு நாள் முன்னாடி வித்தாலும் பல ஆயிரம் நஷ்டம்! எப்படி தெரியுமா? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் உங்க தங்க நகையை விற்க போறீங்களா? ஒரு நாள் முன்னாடி வித்தாலும் பல ஆயிரம் நஷ்டம்! எப்படி தெரியுமா? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 16:00 [IST] Share This Article வீட்டுத் தேவைக்காகவோ அல்லது அவசர பண பிரச்சினைக்காகவோ நாம் காலம் காலமாக சேர்த்து வைத்த தங்கத்தையும் வெள்ளியையும் விற்கத் துணியும் போது, ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த லாபத்தில் ஒரு பெரும் பகுதியை வருமான வரித்துறைக்கு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது நம்ப முடியாத உண்மை.தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு வரும் வேளையில், சரியான நேரத்தில் விற்காவிட்டால், நீங்கள் ஈட்டிய லாபத்தில் 18.2% வரை கூடுதல் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நீங்கள் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை எத்தனை மாதங்கள் கழித்து விற்கிறீர்கள் என்பதுதான் உங்கள் கையில்…

Read More
vadapala-1768986461

Breaking: வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!!

  செய்திகள் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 14:39 [IST] Share This Article வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய சென்னை நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் மெட்ரோ ரயில் திட்டங்கள் இன்றியமையாதவையாக மாறி இருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சௌகரியமாகவும் குறுகிய நேரத்திலும் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயில்கள் உதவியாக இருக்கின்றன.ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமான நிலையம் முதல் செண்ட்ரல் ரயில் நிலையம், விம்கோ நகர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில்…

Read More
musk5-1768973566

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!!

  செய்திகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரக்கும் எக்ஸ் பதிவு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 11:13 [IST] Share This Article மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, விண்வெளி தொழில்நுட்பத்தில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ், இணைய சேவை வழங்கக்கூடிய ஸ்டார்லிங்க், சமூக வலைதள செயலியான எக்ஸ் என பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் செயல்பட்டு வருகிறார்.எலான் மஸ்க் திடீரென ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனத்தை வாங்கலாமா என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் நடத்திய விவாதம் சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஐரோப்பாவில் சேர்ந்த மிகப்பெரிய விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனம் ரியான் ஏர். அயர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை நடத்தி…

Read More
befunky-collage-2026-01-21t102539-277-1768971368

95% பேர் கிரீன் சிக்னல்! 2026ல் ரிலையன்ஸ் பங்குகள் ஹிட் அடிக்குமா? CLSA கொடுத்த மெகா அப்டேட்! – Allmaa

  Market update 95% பேர் கிரீன் சிக்னல்! 2026ல் ரிலையன்ஸ் பங்குகள் ஹிட் அடிக்குமா? CLSA கொடுத்த மெகா அப்டேட்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 10:26 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL), 2026-ன் தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கத் தயாராகிவிட்டது. உலகளாவிய முன்னணி முதலீட்டு நிறுவனமான CLSA, ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை 1,800 ரூபாயாக உயர்த்தி முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.சமீபத்திய காலாண்டு முடிவுகளில் சில்லறை வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தாலும், ஜியோவின் அபார வளர்ச்சி மற்றும் புதிய எரிசக்தி பிரிவில் அம்பானி காட்டி வரும் வேகம் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, ஜியோ ஐபிஓ (Jio IPO) குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஜியோ…

Read More
befunky-collage-2026-01-21t103004-606-1768971620

உலகையே உலுக்கும் டிரேட் வார் – தங்கத்தின் அசுர வேட்டைக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி!

  செய்திகள் உலகையே உலுக்கும் டிரேட் வார் – தங்கத்தின் அசுர வேட்டைக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 10:30 [IST] Share This Article இந்திய குடும்பங்களின் உணர்வுகளோடும், ஒரு பெண்ணின் திருமணக் கனவுகளோடும் பின்னிப் பிணைந்த ஒரு பொக்கிஷம் தான் தங்கம். ஆனால், 2026ன் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் 4,725 டாலர் என்ற இமாலய உச்சத்தைத் தொட்டிருப்பது, பல சாமானியர்களின் நெஞ்சில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.முன்பு பெரிதும் சேமிப்புக்காக பார்க்கப்பட்ட தங்கம், இன்று போர் பதற்றங்கள், அமெரிக்காவின் வர்த்தக போர் மற்றும் உலக நாடுகளின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தவிர்க்க முடியாத பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது. 37% விலை உயர்வு என்பது வெறும் எண்கள் அல்ல. அது ஒரு சராசரி மனிதன் தன் மகளின் திருமணத்திற்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த கனவின்…

Read More
goldf66-1768969879

Breaking: சாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது!!

  செய்திகள் சாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 21, 2026, 10:03 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக சவரனுக்கு 2800 ரூபாய் விலை உயர்வு கண்டு சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்திருக்கிறது. கடந்த நான்கு வர்த்தக நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் கிராமுக்கு 350 ரூபாயும் சவரனுக்கு 2800 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து 13,280 ரூபாயாக இருந்தது. ஜனவரி 18ஆம் தேதி அன்று எந்த விலை மாற்றமும் இல்லை. ஜனவரி 19ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு…

Read More
befunky-collage-2026-01-21t085215-625-1768965830

NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா?

  பர்சனல் பைனான்ஸ் NPS திட்டத்தில் இது தெரியாம முதலீடு செய்யாதீங்க! புதிய விதிமுறைகள் உங்கள் ஓய்வூதியத்தை குறைக்குமா? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 8:54 [IST] Share This Article NPS திட்டத்தில் 85 வயது வரை முதலீடு செய்யும் வசதி, பென்ஷன் தொகைக்கு எதிரான கடன் என 2026-ல் பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால், இந்த நெகிழ்வுத் தன்மையே பலருக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு ஒரு விதியும், மற்றவர்களுக்கு ஒரு விதியும் இருக்கும் நிலையில், உங்களுக்கான சரியான தேர்வு எது என விரிவாக பார்க்கலாம்.தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு பாதுகாப்பான ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டம் ஆகும். கடந்த ஆண்டின் இறுதியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான…

Read More
befunky-collage-2026-01-20t190313-388-1768916007

பணத்தை பற்றி இனி நோ டென்ஷன்.. இந்த 4 மைல்கல் அடைந்துவிட்டால் போதும்..!!

  பர்சனல் பைனான்ஸ் பணத்தை பற்றி இனி நோ டென்ஷன்.. இந்த 4 மைல்கல் அடைந்துவிட்டால் போதும்..!! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 19:03 [IST] Share This Article இந்திய பொருளாதாரம் மிரட்டலாக வளர்ந்து வரும் இந்த சூழலில், பணம் சம்பாதிப்பதற்கான விதிகள் முழுமையாக மாறிவிட்டன. கஷ்டப்பட்டு படி, வேலைக்கு போ என்ற பழைய பார்முலா இப்போது வேலை செய்யாது. ஒரு சராசரி இந்தியன் நிதி சுதந்திரத்தை அடைய கடக்க வேண்டிய 4 மேஜிக் மைல்கற்கள் எவை? உங்கள் போர்ட்ஃபோலியோவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப்போகும் அந்த 4 முக்கிய மைல்கற்களை தெரிந்து கொள்ளுங்கள். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் பெரும்பாலானவர்கள் முதல் மூன்று மைல்கற்களை கூட கடப்பதில்லையாம்.இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த பலருக்கும், பணம் சம்பாதிப்பது என்பது வெறும் பிழைப்பு சார்ந்த விஷயமாகவே இருந்து…

Read More
befunky-collage-2026-01-20t171433-793-1768909654

Breaking: 2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்!

  Market update 2026ல் ஜாக்பாட் அடிக்குமா?போரிஞ்சு வெலியத் & மதுசூதன் கேலா வாங்கிய 2 புதிய ஸ்மால்கேப் பங்குகள்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 17:17 [IST] Share This Article மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வைரம் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒரு தேர்ந்த வைர வியாபாரிக்கு அது துல்லியமாகத் தெரியும். பங்குச் சந்தையில் அத்தகைய வைர வியாபாரிகள் தான் போரிஞ்சு வெலியத் மற்றும் மதுசூதன் கேலா. சாதாரணப் பங்குகளை தேடி அலையும் கூட்டத்திற்கு மத்தியில், வருங்காலத்தில் பல மடங்கு லாபம் தரும் மல்டிபேக்கர் பங்குகளை தேடிப் பிடிப்பதில் அவர்கள் கில்லாடிகள்.2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஒட்டு மொத்த முதலீட்டு உலகமும், சந்தையின் ஏற்ற இறக்கத்தை கண்டு அஞ்சி கொண்டிருக்கும் போது, இந்த இரண்டு ஜாம்பவான்களும் மிகவும் அமைதியாக இரண்டு புதிய ஸ்மால்-கேப் பங்குகளை தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளனர்.மதுசூதன் கேலா…

Read More
befunky-collage-2026-01-20t174359-425-1768911303

Breaking: 8 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி: ஒரே நாளில் 713 பங்குகள் அதல பாதாளத்திற்கு சென்றது ஏன்?

  Market update 8 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி: ஒரே நாளில் 713 பங்குகள் அதல பாதாளத்திற்கு சென்றது ஏன்? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 20, 2026, 17:45 [IST] Share This Article ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம்பி விதைத்த விதைகள், ஒரே ஒரு நாள் பேய் மழையில் அடித்துச் செல்லப்பட்டால் அந்த விவசாயியின் மனம் எவ்வளவு பதறுமோ.. அதே போன்ற ஒரு சூழலில்தான் இன்று இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.கடந்த எட்டு மாதங்களாக பார்த்து பார்த்து செதுக்கிய லாபங்கள் அனைத்தும், இன்று வெறும் சில மணி நேரங்களில் கரைந்து போய்விட்டன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து விழ, மறுபுறம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட 700-க்கும் மேற்பட்ட பங்குகளின் விலை, தங்களது ஒரு வருட கால குறைந்தபட்ச விலைக்கு (52-week low) சென்றிருப்பது சாதாரண விஷயமல்ல.நாலா…

Read More