Breaking: சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!!
செய்திகள் சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 8:29 [IST] Share This Article இந்தியாவில் தற்போது செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறலாம். ஒரு வீட்டில் குழந்தைகள் தவிர பெரியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரிடமும் தற்போது செல்போன் இருக்கிறது .ஒரு சிலர் இரண்டு சிம் கார்டுகளை கூட பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் சராசரியாக ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன .மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த சிம் கார்டுகளின் ரீசார்ஜ்களுக்காகவே நம் பட்ஜெட்டில் ஒதுக்கியாக வேண்டி இருக்கிறது. தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 200 ரூபாய் என்ற நிலையில் இருப்பதால் நிச்சயம் 500 லிருந்து 600 ரூபாய் வரை நாம் ரீசார்ஜ் திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.இந்தியாவில் தொலைதொடர்பு…
