newproject-2026-01-07t080821-111-1767753705-1767761005

Two Dialogues Are Major Problem Of To Get Censor Of Vijay Jana Nayagan

  ஜன நாயகன் சென்சார்.. அந்த ஒரு வார்த்தைதான் பிரச்னையா? தளபதிக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே! News oi-Staff By Mohanraj Thangavel Published: Wednesday, January 7, 2026, 8:15 [IST] Share This Article சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள். ஆனால் படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்காதது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்று அவரே அறிவித்துவிட்டார். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும்…

Read More