பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026
செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026 News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 9:20 [IST] Share This Article சென்னை: பொங்கல் பண்டிகை நாள் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரொக்க பணத்தை வழங்குமா இல்லையா என்ற குழப்பம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது .தை திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் மாநில அரசு சார்பாக ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்போடு கடந்த சில ஆண்டுகளாகவே ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.இதுவரை…
