tech-budget-jpg-1769073057313_1769073057613-1200×675-1

Breaking: AI முதல் சைபர் செக்யூரிட்டி வரை டெக் நிறுவனங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன?

  செய்திகள் AI முதல் சைபர் செக்யூரிட்டி வரை டெக் நிறுவனங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன? News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Thursday, January 22, 2026, 14:52 [IST] Share This Article பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 2026ஆம் ஆண்டு பட்ஜெட், இந்தியத் தொழில்நுட்பத் துறையினரால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் சலுகைகள், செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தக விதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இத்துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள்.ஓராண்டு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை பட்ஜெட் முன்வைக்கும் என இத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். பென் க்யூ இந்தியா மற்றும் தெற்காசிய நிர்வாக இயக்குனர் ராஜீவ் சிங், “ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் மேம்படுத்தப்பட்ட PLI 2.0 திட்டம், அதிநவீன 4K/8K பேனல்கள், லேசர் ப்ரொஜெக்ஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளூர்மயமாக்க 7-10 சதவீத சலுகைகளை வழங்க வேண்டும். இது, இறக்குமதி…

Read More
msmesteel-1763265050

ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?

  எம்.எஸ்.எம்.இ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Share This Article இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பல திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமான திட்டம் உற்பத்தி சார்ந்த பிஎல்ஐ ஊக்கத் திட்டம் தான். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது ஸ்பெஷாலிட்டி ஸ்டீலுக்கான மூன்றாவது சுற்று பிஎல்ஐ (PLI) திட்டத்தில், எம்.எஸ்.எம்.இ -க்கள் நுழைவதை எளிதாக்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ -க்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டின்…

Read More