இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! – Allmaa

  செய்திகள் இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:39 [IST] Share This Article உலகளவில் புகழ்பெற்ற ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் Prada (பிரதா) . அண்மைக்காலமாக பல்வேறு சாதாரண பொருட்களை கூட தங்களுடைய பிராண்டின் கீழ் அதிக விலை வைத்த விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் Prada நிறுவனம் இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய ஒரு பொருளை பல ஆயிரம் ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்வது இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.இந்தியர்கள் வீட்டில் கொட்டி கிடக்க கூடியது ஒரு பொருள் தான் Safety Pin . பின் ஊக்கு என்று நாம் இதனை அழைக்கிறோம். இங்கே ஒரு ரூபாய்க்கே வாங்க கூடிய இந்த பின் ஊக்கை பிரதா…