இந்தியாவில் ரூ.5,000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன? #factcheck – Allmaa

  செய்திகள் இந்தியாவில் ரூ.5,000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 16:15 [IST] Share This Article இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, ஏற்கனவே இருக்கும் நோட்டுகளை மதிப்பிழக்க செய்வது போன்ற முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தான் எடுக்கும். இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5000 ரூபாய் நோட்டு வெளியாகப் போகிறது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி நவீனமான முறையில் இந்த 5000 ரூபாய் நோட்டினை வடிவமைப்பு செய்திருப்பதாகவும், அதன் வடிவம் இறுதி செய்யப்பட்டு அச்சிடும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது புழக்கத்திற்கு வரப்போகிறது என்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வேகமாக பரவிய வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் இது உண்மையா பொய்யா என்ற…