Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!
செய்திகள் ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 12:50 [IST] Share This Article 2026 -27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடைய முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.மத்திய நிதி அமைச்சகத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக PHD Chamber of Commerce and Industry (PHDCCI), தன்னுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது. அதில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது . நாட்டில் உற்பத்தியை மேம்படுத்தவும்,…