wipro-1763633281

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

  செய்திகள் கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Share This Article பெங்களூரு: கர்நாடக மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் 2025ஆம் ஆண்டுக்கான டெக் மாநாட்டை நடத்தியது. இதில் பெங்களூருவை தாண்டி முதலீடுகளை ஈர்ப்பதை கவனமாக கொண்டு 2025-30ஆம் ஆண்டுக்கான டெக் பாலிசியை வெளியிட்டது.டெக் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. குறிப்பாக விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் நிறுவப்பட்டு வரும் 500 கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஆலை இன்னும் 9 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது. விப்ரோ ஐடி நிறுவனம் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்…

Read More