gold15-1768458127

Breaking: பொங்கல் தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க போறீங்களா..? சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..?

  செய்திகள் பொங்கல் தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க போறீங்களா..? சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..? News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, January 15, 2026, 11:53 [IST] Share This Article தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. புதுப்பானை பொங்கலிட்டு சர்க்கரை பொங்கல், வெல்லம் பொங்கல் தயாரித்து சூரியனை வணங்கி மக்கள் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். அறுவடை முடிந்த விவசாயிகள் விற்ற விளைபொருட்களின் பணத்தை தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது வழக்கமாக இருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை தாண்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை சற்று தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வந்தாலும் இந்தியாவில் நிலையாக உயர்ந்து வருகிறது. ஆசிய சந்தையில் தொடக்கத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், நேற்று அமெரிக்க…

Read More