Breaking: Parasakthi Day 1 Box Office Collection is 11.50 Crore in India Sivakarthikeyan Movie Became a super hit
Parasakthi Day 1 Box Office – பராசக்தி முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புதே! News oi-Staff By Karunanithi Vikraman Published: Sunday, January 11, 2026, 5:10 [IST] Share This Article சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், சென்சார் சொன்ன திருத்தங்களுடனும் நேற்று இந்தியாவில் வெளியான படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்துவருகின்றன. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று எத்தனை கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அமரன், மதராஸி படங்களுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இது அவருக்கு 25ஆவது படமாகும். இதனை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.…
