airtel1-1762919588

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை…

Read More
upi14-1762862645

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள் வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத…

Read More
businessf-1762864590

ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்..!!

  செய்திகள் ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 11, 2025, 18:08 [IST] Share This Article உங்களிடம் 4000 கோடி ரூபாய் கொடுக்கிறோம் என சொன்னால் உடனே என்ன தோன்றும்? அப்பாடா கடனை அடைச்சிடலாம் நல்லா ஒரு பங்களாவ கட்டி சொகுசா வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தான் தோன்றும். அப்படி என்றால் கோடிக்கணக்கிலான பணம் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்கிறார் 4,680 கோடிக்கு அதிபதியான ஒரு நபர்.பிரிட்டனை சேர்ந்த தொழில் முனைவோர் தான் டாம் குரோகன். இவர் தி விங் ஸ்டாப் என்ற உணவு விற்பனை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை 4680 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்து விட்டார். தற்போது…

Read More
blast2-1762851979

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

  செய்திகள் டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Share This Article டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. காவல்துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. செங்கோட்டை பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லை என்றால் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும்…

Read More
blast-1762848169

டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! – Allmaa

  செய்திகள் டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் பயங்கர சப்தத்தோடு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனை அடுத்து அருகில் இருந்த வாகனங்கள் தீ பற்றி கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7. 29 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் 12…

Read More
gold-2025-11-11t112942-886-1762840871

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

  செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…

Read More
goldvdrealestatef-1762771203

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 16:12 [IST] Share This Article மண்ணிலும் , பொன்னிலும் போடக்கூடிய பணம் எப்போதுமே வீண் போகாது என நம்முடைய முன்னோர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் பாரம்பரியமாகவே முதலீடு என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவை தங்கமும் ரியல் எஸ்டேட்டும் தான். தற்போதைய பொருளாதார சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தங்கம் : இந்த ஆண்டு அதிவேக வளர்ச்சியை அடைந்து விட்டது . ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறி இறங்குவதை…

Read More
camp3-1762765716

Breaking: மகளிர் உரிமைத் தொகை: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு..! இத விட்டா சான்ஸ் கிடைக்காது..!

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு..! இத விட்டா சான்ஸ் கிடைக்காது..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 14:41 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்ங்கள் நடைபெற்ற வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பொறுத்தவரை , அரசின் சேவைகள் மக்களை தேடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது.வழக்கமாக ஒரு அரசு வேலையை…

Read More
home-1762763003

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 13:54 [IST] Share This Article சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவு . இந்த கனவை நோக்கி தான் அனைவரும் பயணம் செய்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து கடன் வாங்கி அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கிறோம்.நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய சொந்த வீட்டை வாங்கும் போது நாம் பல்வேறு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் சொந்தமாக வீடு அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகிறீர்கள் எனும் போது முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர் . ரியல் எஸ்டேட்…

Read More
goldf74-1762757073

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

  செய்திகள் 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 12:17 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் அதிகமானவர்கள் பயன்படுத்திய வார்த்தை தங்கம். 2025 ஆம் ஆண்டு எந்த பொருளுக்கு சொந்தமான ஆண்டு என கேட்டால் நிச்சயமாக தங்கம் என கூறலாம் . அந்த அளவிற்கு எந்த ஆண்டிலும் இல்லாத அளவு தங்கத்தின் விலை இந்த ஆண்டில் பல வரலாறு காணாத உச்சங்களை எட்டியது.குறிப்பாக குறுகிய காலத்தில் தங்கம் ஜெட் வேகத்தில் விலை உயர்வு கண்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வு கண்டது. இந்த ஆண்டு தங்கம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்கப் போகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த ஜனவரி ஒன்றாம்…

Read More