goldf-1763434462

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 8:26 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை உலகம் முழுவதும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏறுவது , இறங்குவது என ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகிறது .தங்கத்தின் இந்த விலை ஏற்ற இறக்கம் இப்படியே நீடிக்குமா, டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை எப்படி மாறும், 2025 ஆம் ஆண்டு போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை உயருமா , தங்கத்தை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று சந்தேகம் மக்களுக்கு…

Read More
ka-1763285794

முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? – Allmaa

  செய்திகள் முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 16, 2025, 15:07 [IST] Share This Article கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது பெங்களூர் நகரம் . இந்தியாவின் சிலிக்கான் வேலி , ஸ்டார்ட் அப் நகரம் என பல்வேறு பெயர் பெங்களூருக்கு உண்டு . உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களை பெங்களூருவில் அமைக்கின்றன.இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தாயகமாக பெங்களூரு தான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பெங்களூர் நகரம் தன்னை முதலீட்டுக்கான நகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது . ஆனால் அண்மைக்காலமாக பெங்களூரு நகருக்கு மாற்றாக சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்டவை மாறி வருகின்றன .குறிப்பாக ஆந்திர மாநில…

Read More
cbef3-1763279531

கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! – Allmaa

  செய்திகள் கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 13:23 [IST] Share This Article கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மாவட்டமாக இருந்து வருகிறது . கோயம்புத்தூர் நகரை பொறுத்தவரை வேலை வாய்ப்பு , தொழில்துறை என பல்வேறு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக மாறி வருகிறது.கோயம்புத்தூர் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளுக்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு எப்படி செம்மொழி பூங்கா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமாக இருக்கிறதோ அதேபோல கோயம்புத்தூரிலும் ஒரு செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.இந்த…

Read More
lockerf1-1763271854

லாக்கர்ல இருக்கும் நகைக்கு கூட பாதுகாப்பு இல்லை!! சென்னை வங்கியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்!!

  செய்திகள் லாக்கர்ல இருக்கும் நகைக்கு கூட பாதுகாப்பு இல்லை!! சென்னை வங்கியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 11:16 [IST] Share This Article வேளச்சேரி, சென்னை: தங்க நகைகளை வீடுகளில் வைத்தால் பாதுகாப்பு இல்லை, திருட்டு பயம் இருக்கிறது என்பதற்காக தான் பலரும் தங்களின் நகைகளை வங்கி லாக்கர்களில் வைக்கின்றனர். வங்கி லாக்கரில் நகைகளை வைத்து விட்டால் அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் தேவைப்படும் போது எடுத்து கொள்ளலாம்.குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், வயதானவர்கள் தங்களின் தங்க நகைகளை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர்களையே நம்புகின்றனர். இவ்வாறு நகைகளை பாதுகாக்க வங்கிகளுக்கு குறிப்பிட்ட கட்டணமும் செலுத்தப்படுகிறது. வங்கி லாக்கரில் இருக்கக்கூடிய நகைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என நாம் நிம்மதியாக இருந்துவிடலாம், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் சம்பவம்…

Read More
hosur8-1763265039

Breaking: ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

  செய்திகள் ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 9:23 [IST] Share This Article பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓசூர் விமான நிலையம் இந்த இரண்டில் எது முதலில் வரப்போகிறது என்ற போட்டி தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக சிறந்த வளர்ச்சியை பெற்று வரக்கூடிய சூழலில் அங்கே விமான நிலையத்தை அமைப்பது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என கருதுகிறது .ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கர்நாடக மாநில அரசு பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.…

Read More
gold-2025-11-15t102034-958-1763182255

Breaking: தங்கம் வாங்க இதுவே நல்ல நேரம்.. சவரனுக்கு ரூ.1,520 அதிரடி குறைவு: 2 நாட்களில் ரூ.2,800 சரிவு!

Gold prices in Chennai have seen a dramatic fall today (November 15), with 22-carat ornamental gold plummeting by ₹1,520 per sovereign to ₹92,400. This marks a massive ₹2,800 reduction per sovereign in just two days. A gram of gold now sells for ₹11,550, down by ₹190. The sharp decline follows a period of high prices, with gold trading at ₹95,200 per sovereign on November 13. Silver prices have al

Read More
dance1-1763121263

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

  செய்திகள் திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read More
pension2-1763122942

Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

  செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:54 [IST] Share This Article இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட…

Read More
visa7-1763119261

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

  செய்திகள் இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 16:52 [IST] Share This Article அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் . மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா தொடங்கி கூகுளின் சுந்தர் பிச்சை வரை ஹெச்1பி விசாவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலானவர்கள் தான்.அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுவது ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்தவர்கள். ஆனால் டிரம்பும் அவருடைய குடியரசு கட்சியினரும் ஹெச்1பி விசாவுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என ட்ரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் .ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவது விசா…

Read More
bihar4-1763112031

தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! – Allmaa

  செய்திகள் தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Friday, November 14, 2025, 14:52 [IST] Share This Article பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும் அளவுக்கு தன்னுடைய பதவியை தக்க வைத்துள்ளதோடு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கிறார். நிதிஷ் குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்துவிட்டார். தற்போது 10ஆவது முறையாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த 10 தேர்தல்களிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.நிதிஷ் குமார்…

Read More