exam1-1765696686

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?

  வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் , குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயில முன் வரவேண்டும் ,இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களுக்காகவே NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION அதாவது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும்…

Read More