வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? – Allmaa
செய்திகள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 14:36 [IST] Share This Article நடிகை சமந்தா திரைப்பட இயக்குநர் மற்றும் கதாசிரியரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது .தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே உற்று நோக்கிய இந்த திருமணம் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர் .இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து…