Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!
Gold and Silver (தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்) LIVE News Updates in Tamil : மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு.
Daily trending news …
Gold and Silver (தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்) LIVE News Updates in Tamil : மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு.
Gold and Silver (தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்) LIVE News Updates in Tamil : மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் ஃபெட் முடிவால் தங்கம் விலை உயர்வு. நேரலை மாற்றங்கள்.
செய்திகள் முட்டுக்கட்டைபோட்ட அமெரிக்காவே இறங்கி வந்தது எப்படி? இந்திய வர்த்தகத்திற்கு இனி கிரீன் சிக்னல்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 11, 2026, 16:27 [IST] Share This Article வர்த்தக போர் மேகங்கள் விலகி, இந்தியா- அமெரிக்கா இடையே வசந்த காலம் தொடங்கிவிட்டது.. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை 50% வரி, ரகசிய நிபந்தனைகள் என மிரட்டி கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது திடீரென ஒரு படி பின்வாங்கி இருக்கிறது. இந்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த அந்த 3 சிக்கலான விஷயங்களை வெள்ளை மாளிகை தனது புதிய அறிக்கையில் திருத்தங்களை செய்துள்ளது.குறிப்பாக, இந்திய விவசாயிகளை பாதிக்கும் பருப்பு வகை இறக்குமதி மற்றும் இந்தியா கண்டிப்பாக செய்தே தீர வேண்டிய 500 பில்லியன் டாலர் முதலீடு போன்ற கடுமையான வார்த்தைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல, சர்வதேச…
Budget 2026 LIVE [மத்திய பட்ஜெட் 2026] News Updates in Tamil: Stay updated with the latest Union Budget 2026 News in tamil, highlights, key announcements, income tax changes, government policies, and economic impact. Get real-time Tamil budget news, expert analysis, and expectations.
செய்திகள் பட்ஜெட்டுக்கு அப்புறம் தான் ஆட்டமே ஆரம்பம்! பிப்-1 -க்கு பின் பங்குச் சந்தையில் லாபம் அள்ள வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 17:12 [IST] Share This Article ஜனவரி மாதத்தில் நிஃப்டி (Nifty) சுமார் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றத்தை (Pre-Budget Rally) எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பலவீனமான சந்தை போக்குகளுக்கு மத்தியில், பிப்ரவரி 1 பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கின்றனர்.பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏன் குறைந்துள்ளது?சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, பட்ஜெட் அறிவிப்புகள் இப்போது முன்பை போல பெரிய ஆச்சரியங்களை தருவதில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.நடைமுறை மாற்றம்: முக்கியமான கொள்கை முடிவுகள் இப்போது பட்ஜெட்டிற்கு வெளியிலேயே (ஆண்டு முழுவதும்) எடுக்கப்படுகின்றன.ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள்: கடந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி சலுகை…
செய்திகள் இந்தியாவில் ரூ.5,000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 16:15 [IST] Share This Article இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, ஏற்கனவே இருக்கும் நோட்டுகளை மதிப்பிழக்க செய்வது போன்ற முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தான் எடுக்கும். இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5000 ரூபாய் நோட்டு வெளியாகப் போகிறது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி நவீனமான முறையில் இந்த 5000 ரூபாய் நோட்டினை வடிவமைப்பு செய்திருப்பதாகவும், அதன் வடிவம் இறுதி செய்யப்பட்டு அச்சிடும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது புழக்கத்திற்கு வரப்போகிறது என்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வேகமாக பரவிய வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் இது உண்மையா பொய்யா என்ற…
President Trump’s Fox News endorsement of H1B visas—stressing America’s talent shortages for specialized roles like missile production—triggered a Wednesday rally in Indian IT shares. Nifty IT index climbed 3%, spearheaded by Tech Mahindra’s 3% gain, with LTIMindtree, Mphasis, TCS, and Oracle Financial up 2-3%.
எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள். எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி…
தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்-பதிவாளர்கள், ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து, பத்திரம் பதிவு செய்தது சரி என்றால் உடனடியாக பத்திரத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் அந்த…
நாகப்பட்டினம்: பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் Vettuvam திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 2025-ல் ஒரு துயரமான சம்பவத்தை எதிர்கொண்டது. துயர சம்பவம்: ஜூலை 13 அன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த Vettuvam திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் (stunt sequence) படப்பிடிப்பின் போது, மூத்த சண்டைப் பயிற்சியாளர் (stunt trainer) எஸ். மோகன்ராஜ் (52) விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கார் சேசிங் (car chase) சண்டைக்காட்சியை படமாக்கும்போது இந்த துயர சம்பவம்…