இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிப்பு. 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிப்பு.

Read More