Breaking: மகளிர் உரிமைத் தொகை: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு..! இத விட்டா சான்ஸ் கிடைக்காது..!
செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு..! இத விட்டா சான்ஸ் கிடைக்காது..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 14:41 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிதாக மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்ங்கள் நடைபெற்ற வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பொறுத்தவரை , அரசின் சேவைகள் மக்களை தேடி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது.வழக்கமாக ஒரு அரசு வேலையை…
