silver6-1764577206

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? – Allmaa

  செய்திகள் தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 13:52 [IST] Share This Article டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்வு கண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்திலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பியுள்ளன.சென்னையை பொருத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,000 ரூபாயை கடந்து விட்டது. ஒரு சவரன் 97,000 ரூபாயை நெருங்கிவிட்டது . 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது .வெள்ளியை பார்க்கும்போது ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து…

Read More
elonmuskf-1764567568

Breaking: பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

  செய்திகள் பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 11:11 [IST] Share This Article உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்காவில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் என பல முன்னணி நிறுவனங்களை நடத்துகிறார். உலகின் இளம் தொழில் முனைவோருக்கு எல்லாம் இவர் ஒரு முன்னோடி. படிப்படியாக தன்னுடைய திறமைகள் மூலம் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி சாதித்து காட்டியவர்.எலான் மஸ்க், ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தின் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் விஷயமாக இருக்கிறது. இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும்…

Read More
sensex2-1764568062

ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! – Allmaa

  செய்திகள் ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, December 1, 2025, 11:18 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை டிசம்பர் மாதத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்ல, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே புதிய உச்சத்தை தொட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் புத்தாண்டையொட்டி புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தங்கம் விலையும் உயர்வு பாதையில் உள்ளது என்பது தான்.இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீடு 120 புள்ளிகள் உயர்ந்து 26,326 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதேபோல் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 86,159 புள்ளிகளை எட்டியுள்ளது.இன்றைய உயர்வுக்கு சர்வதேச சந்தையில் உருவான சாதகமான சூழ்நிலையில் காரணமாக இருந்தாலும், இந்த சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு…

Read More
goldf69-1764563416

மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் மாத தொடக்கத்திலேயே ஆட்டத்தை தொடங்கிய தங்கம்!! வரலாற்று உச்சத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 10:02 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 என்றும் ஒரு சவரன் 97, 600 ரூபாய் என்றும் வரலாற்று உச்சத்தை எட்டியது.குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் வேகமாக தங்கம் விலை உயர்ந்தது. அக்டோபரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முழுவதும் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வந்த தங்கம் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி…

Read More
market2-1763978115

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

  Market update மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! Market Update oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 15:27 [IST] Share This Article பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு கலை .அத்தனை எளிதாக அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் இந்த பங்குச்சந்தை முதலீட்டில் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதன் மூலமே பெரிய லாபமும் பார்க்கின்றனர் .உலக அளவில் அப்படி புகழ் பெற்ற ஒரு நபர் தான் வாரன் பஃபேட். சிறுவயது முதலே சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் நபராக மாறினார் .இந்தியாவிலும் இதுபோன்ற வாரன் பஃபெட்டுகள் இருக்கிறார்கள் . ஆசிஷ் கச்சோலியா, அனில் கோயல் என குறிப்பிட்ட சில ஜாம்பவான்கள் பங்குச்சந்தை முதலீட்டின் மூலமே பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் பார்த்தவர்கள்.பங்குச்சந்தை ஏற்ற…

Read More
gold-2025-11-24t142902-827-1763974852

கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?

  செய்திகள் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 14:35 [IST] Share This Article கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழலில் இது சர்வதேச அளவில் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த கிரிப்டோ சந்தை தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடி ரூபாயை கடந்தது. ஆனால் தற்போது அது 77 லட்சம் ரூபாய்க்கு வந்து விட்டது . கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திலேயே பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரை சரிவடைந்து…

Read More
ibsa1-1763969160

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

  செய்திகள் மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:59 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரக்கூடிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் இந்தியாவை பல்வேறு நாடுகளுடன் நெருக்கம் அடைய வைத்திருக்கிறது. முதலில் பிரிந்திருந்த இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்தன. தற்போது இந்தியா பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவோடு மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோஹென்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் பிரேசில் அதிபர் மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் ஐபிஎஸ்ஏ எனப்படும் இந்தியா பிரேசில் தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு உயிர் பெற்று இருக்கிறது .கடந்த 2003ஆம்…

Read More
coin-1763965692

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

  செய்திகள் இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:03 [IST] Share This Article சமூகவலைதளங்களில் சில நபர்கள் திடீரென டிரெண்டாகி விடுவார்கள். அப்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தான் தற்போது டிரெண்டாகும் நபராக இருக்கிறார்.கான்பூர் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் அங்கே இருந்த ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். கையில் இரண்டு சாக்கு மூட்டைகளுடன் அவர் கடையில் நுழைந்திருக்கிறார். நகை கடை உரிமையாளர் மற்றும் அங்கே பணிபுரிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் நகை வாங்க வந்திருப்பதாகவும் இரண்டு சாக்கு மூட்டைகளிலும் நாணயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த இளைஞர் பான் விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய மனைவிக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்பதற்காக அவர்…

Read More
train9-1763962092

சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!!

  செய்திகள் சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 11:00 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி…

Read More
goldvdrealestatef-1762771203

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 16:12 [IST] Share This Article மண்ணிலும் , பொன்னிலும் போடக்கூடிய பணம் எப்போதுமே வீண் போகாது என நம்முடைய முன்னோர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் பாரம்பரியமாகவே முதலீடு என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவை தங்கமும் ரியல் எஸ்டேட்டும் தான். தற்போதைய பொருளாதார சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தங்கம் : இந்த ஆண்டு அதிவேக வளர்ச்சியை அடைந்து விட்டது . ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறி இறங்குவதை…

Read More