gold78-1766982207

Breaking: நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த தங்கம், வெள்ளி விலை!! நகை வாங்குற பிளான் இருக்கா? உடனே கிளம்புங்க!!

  செய்திகள் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த தங்கம், வெள்ளி விலை!! நகை வாங்குற பிளான் இருக்கா? உடனே கிளம்புங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 9:59 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் குறைந்து மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்திருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயை எட்டியது . இதனை அடுத்து தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் தான் இருந்து வந்தது . அதிகபட்சமாக டிசம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக ஒரு கிராமின் விலை 13 , 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.…

Read More
jan1-1766976977

சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது? – Allmaa

  செய்திகள் சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 8:29 [IST] Share This Article 2025ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு வியாழக்கிழமை அன்று பிறக்க இருக்கிறது . ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கப் போகின்றன.ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு மக்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது .சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவிக்கும்.…

Read More
goldf78-1766401703

Breaking: மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:38 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு கண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. காலை , மாலை என இரண்டு வேலையும் இன்று தங்கம் விலை உயர்வு கண்டிருக்கிறது . தற்போது சென்னையில் ஒரு கிராம் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டி 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை ஒரே நாளில் 1360…

Read More
trailer-1766402828

ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? – Allmaa

  செய்திகள் ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:59 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு எனக் கூறலாம் . இந்த ஆண்டு கமல், ரஜினி ,அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தன. அதே வேளையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன .திரைப்பட தயாரிப்பாளர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரைப்படங்களை விளம்பரம் செய்வது மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு, டீசர் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு என கோடிக்கணக்கான ரசிகர்கள் youtubeஐ மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர்.…

Read More
befunky-collage79-1766394045

முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை!

  செய்திகள் முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 14:32 [IST] Share This Article ஒரு காலத்தில் ஐடி வேலை என்றால் அது வாழ்க்கைக்கான செட்டில்மென்ட் கேரண்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமையே வேறு. 2025ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இது ஐடி துறை உள்ளிட்ட பல துறையினரிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.உண்மையில் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததற்கான காரணம் தான் என்ன, நிறுவனங்கள் ஏன் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்கின்றன. இனி ஐடி துறையில் நிலைத்து நிற்க கோடிங் மட்டும் போதுமா அல்லது புதிய சவால்களை…

Read More
befunky-collage78-1766389419

Breaking: 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை!

  செய்திகள் 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 13:13 [IST] Share This Article நடப்பு ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயமாக திகழ்கிறது. தொழில் செய்வது இனி சுமையல்ல என்ற இலக்கோடு அரசு மற்றும் செபி, ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. இதில் பலவும் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் துறையில் 100% அந்நிய முதலீடுகள், வங்கிச் சட்டங்களில் பல மாற்றங்கள், 1000-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை நீக்கியது என கட்டுப்பாடுகளைத் குறைத்து, வளர்ச்சியை விரிவு படுத்தும் விதமாக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தன. அரசின் இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் வருங்காலத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதை பார்க்கலாம்.முக்கிய முடிவுகள்?நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட…

Read More
goldf81-1766378638

வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

  செய்திகள் வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 10:15 [IST] Share This Article தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை தருகின்றன. தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது . வெள்ளியின் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது .தங்கம், வெள்ளி விலை டிசம்பர் மாதத்தில் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது .டிசம்பர் 15ஆம் தேதி…

Read More
befunky-collage16-1765816499

10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க!

  செய்திகள் 10 ரூபாய் நோட்டுக்கு லட்சங்களில் விலை? உங்க வீட்டுலயும் இருக்கா இந்த சீக்ரெட் நோட்டு?செக் பண்ணுங்க! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 22:05 [IST] Share This Article உங்க வீட்டு அலமாரியில் அல்லது பர்ஸில் இருக்கும் சாதாரணமான பழைய 10 ரூபாய் நோட்டு கூட, ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா? இன்றைய ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு லட்சக் கணக்கில் விலை பேசப்படுகிறது. ஆக உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்களை அலட்சியமாக வைத்திருக்காதீர்கள். அது உங்கள் கஜானாவிற்குள் இருக்கும் பொக்கிஷனங்கள் போன்றது.சாதாரண 10 ரூபாய் நோட்டுகள் கூட, லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சீக்ரெட் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு…

Read More
befunky-collage8-1765804614

சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு!

  செய்திகள் சீனாவை மிஞ்ச துடிக்கும் இந்தியா! பாதுகாப்புத் துறையில் காத்திருக்கும் ரூ.7 ட்ரில்லியன் வாய்ப்பு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 18:48 [IST] Share This Article உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான பெரும்பாலும் அயல் நாடுகளைச் சார்ந்து நின்ற காலம் போய், சொந்தமாக உற்பத்தி செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தற்போது சீனாவை விஞ்சும் அளவுக்கு, இந்தியா பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பிரமாண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பார் திட்டத்தின் உந்துதலால், முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது.வரும் ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தையானது, இந்திய ராணுவத்திற்கு…

Read More
gold-1681368624-1765783104

2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்?

  செய்திகள் 2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 12:49 [IST] Share This Article தங்கம், இது வெறும் உலோகம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள ஒரு முதலீடு. ஒரு பாதுகாப்பு. பல தலைமுறைகளின் நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட தங்கம் விலையானது 2025ம் ஆண்டில் இதுவரையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் 2026ல் எப்படி இருக்கும்? இதேபோன்று லாபத்தை வாரிக் கொடுக்குமா அல்லது சரிவைக் காணுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஒருபுறம் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வட்டி விகித குறைப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் என பலரும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கின்றன. இது தொடர்ந்து அடுத்த ஆண்டிலும்…

Read More