காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?
செய்திகள் காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 16:59 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு கண்டிருக்கிறது . சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்தது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை ஒரு கிராம் 12,680 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென தங்கத்தின் விலை மேலும் 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இன்று காலை தொடங்கி மாலை வரையிலான இந்த எட்டு மணி நேரத்திலேயே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு…
