ஜாக்பாட் லாபம்! 1 வருடத்தில் 850% உயர்வு! இன்று மீண்டும் அப்பர் சர்க்யூட் அடித்த ஸ்மால்-கேப் பங்கு! – Allmaa
Market update ஜாக்பாட் லாபம்! 1 வருடத்தில் 850% உயர்வு! இன்று மீண்டும் அப்பர் சர்க்யூட் அடித்த ஸ்மால்-கேப் பங்கு! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 18:41 [IST] Share This Article நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையானது பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சில பங்குகள் முதலீட்டாளர்களை பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது. அதில் முக்கியமான பங்குகளில் ஒன்று எலைட்கான் இன்டர்நேஷனல் (Elitecon international). வெறும் ஒரு வருடத்தில் 850% வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது போதாதென்று தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவைக் கண்ட நிலையில், இன்றைய வர்த்தக தினத்தில் 5% அப்பர் சர்க்யூட்டும் ஆகியுள்ளது.நடப்பு ஆண்டின் கடைசி வர்த்தக தினமான இன்றும் முதலீட்டாளர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31, 2024 அன்று வெறும் 10.17 ரூபாயாக இருந்த பங்கானது, இன்று 272 ரூபாயை…
