15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை!
Market update 15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 30, 2026, 12:46 [IST] Share This Article முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும் விதமாக இன்றும் இந்திய பங்குச் சந்தை ஒரு நடுக்கத்தை சந்தித்திருக்கிறது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லாபக் கனவுகள் எல்லாம் தவிடுபொடியாகி, வெறும் 15 நிமிடங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிய, நிஃப்டி 25,300 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து காணப்படுகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் திகைத்து நிற்கும் நிலையில், இந்திய சந்தை மேலும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.என்ன காரணம்?வாரக் கடைசி, மாத கடைசி என…
