befunky-collage-2026-02-01t163851-031-1769944157

6 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி ரத்த களரி- முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

  Market update 6 ஆண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி ரத்த களரி- முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 16:39 [IST] Share This Article வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாட்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்காது. ஆனால் பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்ட இந்த சிறப்பு வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தையானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, பட்ஜெட் அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியவுடன் சரியத் தொடங்கின.குறிப்பாக செக்யூரிட்டீஸ் டிரான்சாக்சன் வரி (STT) அதிகரிப்பு, மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) தொடர்பான சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது என பல காரணிகள் கடும் வீழ்ச்சியை சந்திக்க காரணமாக அமைந்துள்ளன.…

Read More
befunky-collage86-1769924619

ஒரே நாளில் 10% வீழ்ச்சி:அடுத்த நிமிடமே ரீ-என்ட்ரி!வேதாந்தா பங்குகளில் நடப்பது என்ன?பட்ஜெட் தாக்கமா? – Allmaa

  Market update ஒரே நாளில் 10% வீழ்ச்சி:அடுத்த நிமிடமே ரீ-என்ட்ரி!வேதாந்தா பங்குகளில் நடப்பது என்ன?பட்ஜெட் தாக்கமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 11:13 [IST] Share This Article பட்ஜெட் நாளில் இந்திய பங்குச் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மெட்டல் ஜாம்பவான் வேதாந்தா (Vedanta) பங்குகள் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10% வரை சரிந்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. சர்வதேச சந்தையில் மெட்டல் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பட்ஜெட் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது.ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அந்த சரிவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் குறைந்த விலையில் வாங்க காத்திருந்த முதலீட்டாளர்களின் அதிரடி வேட்டையால், பங்கு விலை மின்னல் வேகத்தில் மீண்டெழுந்தது. பட்ஜெட்டில் மெட்டல் மற்றும் மைனிங் துறைக்கு சாதகமான…

Read More
befunky-collage80-1769917949

2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா?

  Market update 2 நாளில் 30% சரிவு! தங்கம், வெள்ளி விலையில் நிலநடுக்கம் – பட்ஜெட்டில் மெட்டல் பங்குகள் தப்பிக்குமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, February 1, 2026, 9:23 [IST] Share This Article பங்குச் சந்தையில் எப்போதுமே ஒரு கணக்கு உண்டு, எது உயரே உயரே செல்கிறதோ, அது ஒரு நாள் கீழே வந்தே தீர வேண்டும். ஆனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்டுள்ள 30% சரிவு என்பது வெறும் சரிவு அல்ல, அது ஒரு பிளாஷ் கிராஷ் என கூறப்படுகிறது.வரலாற்று உச்சத்தில் இருந்த வெள்ளி கிலோவுக்கு 4.2 லட்சம் ரூபாயிலிருந்து 3.3 லட்சம் ரூபாயாகவும், தங்கம் 10 கிராமுக்கு 1.8 லட்சம் ரூபாயில் இருந்து 1.6 லட்சம் ரூபாயாகவும் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது. திடீரென ஏற்பட்ட இந்த சரிவால் முத்தூட்…

Read More
befunky-collage79-1769867970

பட்ஜெட் சண்டே:நிஃப்டி, சென்செக்ஸ் முதல் தங்கம் வரை.. நாளை ஜெயிக்கப்போவது யார்? ஒரு கம்ப்ளீட் கைடு!

  Market update பட்ஜெட் சண்டே:நிஃப்டி, சென்செக்ஸ் முதல் தங்கம் வரை.. நாளை ஜெயிக்கப்போவது யார்? ஒரு கம்ப்ளீட் கைடு! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 19:29 [IST] Share This Article 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தலால் ஸ்ட்ரீட் பரபரப்பாக போகிறது. வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிறு அன்று, இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்காக இந்திய பங்குச் சந்தைகள் கதவை திறக்கின்றன.கடந்த சில நாட்களாகவே லோயர் சர்க்யூட் அடித்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வருமா என ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது. மறுபுறம், நிஃப்டி 25,600 புள்ளிகளை நோக்கி பாயுமா அல்லது கரடியின் பிடியில் சிக்கி சரியுமா என்ற பதற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றி கொண்டுள்ளது.அமெரிக்காவின் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும்…

Read More
befunky-collage76-1769866308

MCX டூ ஹிந்துஸ்தான் காப்பர் வரை:கடந்த ஓராண்டில் 3400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர்கள்-மாஸ் தான்!

  Market update MCX டூ ஹிந்துஸ்தான் காப்பர் வரை:கடந்த ஓராண்டில் 3400% ரிட்டர்ன் கொடுத்த மல்டிபேக்கர்கள்-மாஸ் தான்! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 19:01 [IST] Share This Article பங்குச் சந்தையில் ஒரு வருட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? 10%, 20% அல்லது 100%? ஆனால், சில ஜாக்பாட் பங்குகள் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்து, முதலீட்டாளர்களுக்கு லாப மழையை பொழிந்துள்ளன.அதுவும் கடந்த பட்ஜெட்டிற்கும் இந்த பட்ஜெட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில். இந்திய பங்குச் சந்தையில் உள்ள சில பங்குகள் 3400% வரை அசுர வளர்ச்சியை எட்டி மல்டிபேக்கர்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கமாடிட்டி ஜாம்பவானான MCX முதல் உலோக துறையில் பட்டையை கிளப்பும் ஹிந்துஸ்தான் காப்பர் வரை, சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன.பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சந்தையே ஒரு…

Read More
befunky-collage75-1769861176

கமாடிட்டி சந்தையில் நடந்த கோரம் – முதலீட்டாளர்களுக்கு நிதின் காமத் கொடுத்த எச்சரிக்கை!

  Market update கமாடிட்டி சந்தையில் நடந்த கோரம் – முதலீட்டாளர்களுக்கு நிதின் காமத் கொடுத்த எச்சரிக்கை! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Saturday, January 31, 2026, 17:36 [IST] Share This Article பங்குச் சந்தையில் ஒரு லேட்டஸ்ட் பழமொழி உண்டு, படிக்கட்டுகள் வழியாக ஏறும் சந்தை, லிஃப்ட் வழியாகக் கீழே இறங்குமாம். ஆனால், கடந்த வர்த்தக தினத்தில் கமாடிட்டி சந்தையில் நடந்ததோ அதையும் மிஞ்சிய ஒரு கோரத் தாண்டவம் எனலாம்.வெள்ளி ஒரே நாளில் 30% சரிவு, தங்கம் 15% வீழ்ச்சி என மொத்த உலோக சந்தையும் நிலைகுலைந்து போனது. சாதாரணமாக சந்தை சரியும் போது நஷ்டத்தைத் தவிர்க்க ஸ்டாப் லாஸ் போன்ற பாதுகாப்பு முறைகள் கை கொடுக்கும். ஆனால், நேற்று தப்பிக்க கூட ஒரு சிறிய வழியில்லாமல் சந்தை சர்க்யூட் முறையில் முடங்கியது வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய பங்கு தரகு…

Read More
befunky-collage68-1769843585

Breaking: வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா?

  Market update வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 12:43 [IST] Share This Article வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE அன்று நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்படவுள்ளன.கடைசியாக 1999-ம் ஆண்டு இதேபோல ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சந்தை திறந்திருந்தது. தற்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யப் போகிறார்கள். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு சந்தை உடனுக்குடன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், முதலீட்டாளர்கள் நிகழ் நேரத்தில் முடிவெடுக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எப்போது தொடக்கம்?காலை…

Read More
befunky-collage60-1769776436

Breaking: 68% வரை லாபம் கிடைக்க கூடிய பங்குகள்.. பட்ஜெட்-க்கு முன் ஜெஃப்ரீஸ் வெளியிட்ட பவர்ஃபுல் லிஸ்ட்..!!

  Market update 68% வரை லாபம் கிடைக்க கூடிய பங்குகள்.. பட்ஜெட்-க்கு முன் ஜெஃப்ரீஸ் வெளியிட்ட பவர்ஃபுல் லிஸ்ட்..!! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, January 30, 2026, 18:04 [IST] Share This Article பங்குச் சந்தை உலகில் ஜெஃப்ரீஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டால், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் அதில் இருக்கும். 2026-ன் தொடக்கத்திலேயே இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான மின்சாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் லாபம் தரும் பங்குகளை தரகு நிறுவனமானது சுட்டிக் காட்டியுள்ளது.முக்கியமாக எல்&டி, என்.டி.பி.சி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், சீமென்ஸ் எனர்ஜி உள்ளிட்ட பங்குகளில் 68% வரை அபாரமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. அசுர வேகத்தில் வளரும் மின்சாரத் தேவை, பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தற்சார்பு கொள்கை மற்றும் உள் கட்டமைப்பிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் என அனைத்தும் இந்த பங்குகளுக்கு சாதகமாக அமையும் என…

Read More
budget-market-jpg-1769765801708_1769765801988-1200×675-1

படுத்து கிடக்கும் பங்குச்சந்தை பட்ஜெட்டிற்கு பிறகாவது எழுந்து வருமா? கடந்த ஆண்டுகளில் நடந்தது என்ன? – Allmaa

The Indian equity market shows a post-budget rebound with Sensex and NIFTY 50 delivering gains. Pharma and Financial Services lead sector strength, while autos and real estate underperform. Historical patterns suggest measured, long-term recovery with careful stock selection and risk management for investors.

Read More
befunky-collage55-1769757327

15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை!

  Market update 15 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி காலி! ஆட்டம் கண்ட சென்செக்ஸ்.. ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, January 30, 2026, 12:46 [IST] Share This Article முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும் விதமாக இன்றும் இந்திய பங்குச் சந்தை ஒரு நடுக்கத்தை சந்தித்திருக்கிறது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லாபக் கனவுகள் எல்லாம் தவிடுபொடியாகி, வெறும் 15 நிமிடங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிய, நிஃப்டி 25,300 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து காணப்படுகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் திகைத்து நிற்கும் நிலையில், இந்திய சந்தை மேலும் சரியுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.என்ன காரணம்?வாரக் கடைசி, மாத கடைசி என…

Read More