befunky-collage-2025-12-30t165723-178-1767094087

Breaking: META-வின் மாஸ்டர் பிளான்! சிங்கப்பூர் Manus AI-ஐ வாங்கியது ஏன்? ஜூக்கர்பெர்க்கின் கனவு பலிக்குமா?

  World META-வின் மாஸ்டர் பிளான்! சிங்கப்பூர் Manus AI-ஐ வாங்கியது ஏன்? ஜூக்கர்பெர்க்கின் கனவு பலிக்குமா? World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 16:58 [IST] Share This Article சாட்ஜிபிடி (ChatGPT) எல்லாம் வெறும் ஆரம்பம் தான், இனி வரப்போவது தான் உண்மையான ஆட்டம் எனலாம். கடந்த சில ஆண்டுகளாக ஏஐ (AI) துறையில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்குப் பின்னால் இருந்த மெட்டா, தற்போது ஒரு மாஸ்டர் திட்டத்தின் மூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த, ஏஐ தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றி வரும் Manus AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சுமார் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க்.இது சாதாரண கையகப்படுத்தல் அல்ல. மனிதர்களைப் போலவே சுயமாக சிந்தித்து வேலைகளைச் செய்யும் ஏஐ ஏஜென்ட்கள்’ (AI Agents) யுகத்திற்கு மெட்டா அதிகாரப்பூர்வமாக தாவியுள்ளது. ஒரு…

Read More