Breaking: இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!
செய்திகள் இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 8:27 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் 18ஆம் தேதி வரை தங்கத்தின் விலை சுமார் 50 சதவீதம் உயர்வு கண்டது. இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,32,000 ரூபாய் வரை அதிகரித்தது.அமெரிக்கா மற்றும் சீனா , அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக மோதல், இந்தியாவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்பட்ட டிமாண்ட், உலக பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடு கருதி பல்வேறு முதலீட்டாளர்களும் தங்கத்தை நோக்கி தங்களுடைய முதலீடுகளை திருப்பி விட்டது, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகம் தங்கத்தை வாங்கியது ஆகியவையே இந்த ஆண்டு தங்கத்தின் விலை…
