trailer-1766402828

ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? – Allmaa

  செய்திகள் ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:59 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு எனக் கூறலாம் . இந்த ஆண்டு கமல், ரஜினி ,அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தன. அதே வேளையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன .திரைப்பட தயாரிப்பாளர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரைப்படங்களை விளம்பரம் செய்வது மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு, டீசர் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு என கோடிக்கணக்கான ரசிகர்கள் youtubeஐ மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர்.…

Read More
goldf81-1766378638

வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

  செய்திகள் வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 10:15 [IST] Share This Article தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை தருகின்றன. தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது . வெள்ளியின் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது .தங்கம், வெள்ளி விலை டிசம்பர் மாதத்தில் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது .டிசம்பர் 15ஆம் தேதி…

Read More
ai37-1766227189

AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 16:12 [IST] Share This Article ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக் நிறுவனங்களில் மிக வேகமாக தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே கோடிங் போன்ற முக்கியமான வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து வருகின்றன . அதாவது ஏஐ சில வேலைகளை செய்யும் அவற்றை மேற்பார்வை இட்டு சரி செய்யக்கூடிய வேலைகளில் மனிதர்கள் இருப்பார்கள்.இன்னும் சில ஆண்டுகளில் டெக் நிறுவனங்களில் வேலை சூழலே இப்படித்தான் இருக்கப்போகிறது . மனிதர்கள் ஏஐ உடன் இணைந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் தான் உண்டாக போகிறது. அதற்கான அடித்தளத்தை தான் நாம் தற்போது…

Read More
googlef4-1766209478

Breaking: ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அறிவித்த கூகுள்..! எல்லா புகழும் டிரம்புக்கே..!

  செய்திகள் ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அறிவித்த கூகுள்..! எல்லா புகழும் டிரம்புக்கே..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 11:29 [IST] Share This Article அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கும் , நிரந்தர குடியுரிமை பெறுவதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக புதிதாக விசா விண்ணப்பம் செய்பவர்களுக்கு தற்போது விண்ணப்ப ஆய்வுக்கான அப்பாயிண்ட்மெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றன. இது புதிதாக விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் மட்டுமல்ல ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிந்து வெளிநாடுகளுக்கு சென்ற நபர்களுக்கும் தற்போது பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. இவர்கள் ரீ எண்ட்ரி விசாவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு மிக முக்கியமான…

Read More
goldf56-1766206491

தங்கம், வெள்ளி விலை: டிசம்பரில் நடந்த மேஜிக்..!! இன்னும் 10 நாட்களில் நிலைமை மாறுமா? – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: டிசம்பரில் நடந்த மேஜிக்..!! இன்னும் 10 நாட்களில் நிலைமை மாறுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 10:28 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. தங்கத்தை பொறுத்தவரை படிப்படியாக உயர்ந்த வந்து செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது .இதன் பிறகு நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை டிசம்பரில் எதிர்பாராத விதமாக தன்னுடைய வரலாற்று உச்சத்தை தொட்டது.வெள்ளி விலை இந்த ஆண்டு தங்கத்தை விட அதிகமாக உயர்வு கண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத காலத்தில் பார்க்கும் போது திடீரென பெரும் அளவு ஏறுவது திடீரென சரிவது என தொடர்ச்சியாக வெள்ளி விலை பெரிய ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்படுகிறது.…

Read More
train26-1766054608

ரயில் பயணிகளுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ்!! வெயிட்டிங் லிஸ்ட்ல இனி காத்திருக்க வேண்டாம்!!

  செய்திகள் ரயில் பயணிகளுக்கு அடுத்தடுத்து குட் நியூஸ்!! வெயிட்டிங் லிஸ்ட்ல இனி காத்திருக்க வேண்டாம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 16:15 [IST] Share This Article இந்தியாவில் முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு பெரிய தலைவலி டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என்பது தான். தற்போது காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இந்த புதிய அறிவிப்பு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் காத்திருக்கக்கூடிய பயணிகளுக்கு மிகப் பெரிய ஒரு நிவாரணம் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் அதிகமான மக்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பதும் அது கன்ஃபார்ம் ஆவதும் மிகவும் கடினம். அந்த வகையில் காத்திருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய டிக்கெட் எப்பொழுது கன்ஃபார்ம் ஆகும் என்பதற்காக அட்டவணை தயார் செய்யும் நேரம்…

Read More
gold21-1766032790

மீண்டும் மீண்டுமா!! புதிய பாய்ச்சலுக்கு தயாரான தங்கம், வெள்ளி விலை..!! இன்று ஒரு கிராம் விலை என்ன? – Allmaa

  செய்திகள் மீண்டும் மீண்டுமா!! புதிய பாய்ச்சலுக்கு தயாரான தங்கம், வெள்ளி விலை..!! இன்று ஒரு கிராம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 10:13 [IST] Share This Article சென்னையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 1 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து 12,515 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது . இந்த ஆண்டின் உச்சபட்ச விலை இதுவாகும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் 98,800 ரூபாய் என விலை குறைந்தது.புதன்கிழமையான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு…

Read More
goldwgc-1766029798

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? உலக தங்க கவுன்சில் தலைவர் பதில்!! – Allmaa

  செய்திகள் 2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? உலக தங்க கவுன்சில் தலைவர் பதில்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 9:22 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் தொட்டுவிட்டது. 2026 ஆம் ஆண்டிலும் இதே போல தங்கத்தின் விலை உயருமா என்பதுதான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்வி . இந்தியாவைப் பொறுத்தவரை சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது.2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் , இதே போல பல மடங்கு விலை உயருமா என மக்களும் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரியான டேவிட் டெயிட் 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து…

Read More
dmart-1765971459

இந்த கடையில அப்படி என்ன தான் இருக்கு? அலப்பறையை கூட்டும் கோவில்பட்டி மக்கள்!!

  செய்திகள் இந்த கடையில அப்படி என்ன தான் இருக்கு? அலப்பறையை கூட்டும் கோவில்பட்டி மக்கள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Wednesday, December 17, 2025, 17:12 [IST] Share This Article கோவில்பட்டி, தூத்துக்குடி: இந்திய மக்களிடையே சூப்பர் மார்க்கெட்களுக்கு சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் தொற்றி கொண்டது. வழக்கமாக மளிகை கடைக்கு சென்றால் நாம் கூறும் பொருட்களை அவர்கள் எடுத்து கொடுப்பார்கள். ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை தொட்டு பார்த்து தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகமாகவே உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டி மார்ட் நிறுவனம் தன்னுடைய கடையை திறந்து இருக்கிறது . டிசம்பர் 10ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் டிமார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. இதனை அடுத்து ஒட்டுமொத்த கோவில்பட்டியே டிமார்ட்டில் இருக்கிறது என கூறும் அளவுக்கு தினமும் இந்த கடையில் கூட்டம்…

Read More
goldsilver-1765946141

தங்கத்த விடுங்க வெள்ளி விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!! ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்த விலை!! – Allmaa

  செய்திகள் தங்கத்த விடுங்க வெள்ளி விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!! ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்த விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 10:06 [IST] Share This Article சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் திங்கட்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக கிராமுக்கு 145 ரூபாய் உயர்வு கண்டு ஒரு கிராம் 12,515 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,00,120 ரூபாய் என ஒரு லட்சம் ரூபாய் மைல்கல்லை கடந்தது.தங்கத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த சூழலில் நேற்றைய தினம் ஆறுதல் தரக்கூடிய வகையில் தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராமுக்கு 165 ரூபாய் விலை குறைந்து 12,350 க்கும் ஒரு சவரன் 98 ,…

Read More