gold64-1767153057

Breaking: தங்கம் ரூ.43,000 , வெள்ளி ரூ.1.6 லட்சம் : இது யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஆச்சே!!

  செய்திகள் தங்கம் ரூ.43,000 , வெள்ளி ரூ.1.6 லட்சம் : இது யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஆச்சே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 9:52 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு இறுதி நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி முதலே தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை எட்டிய தங்கம் விலை நவம்பர் மாதத்தில் சற்றே சரிவடைந்தது.டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்தது. 2025ஆம் ஆண்டு இறுதியில் தங்கம் விலை இப்படி உயர்ந்து கொண்டே செல்கிறது என மக்கள் கடும் கலக்கமடைந்தனர். இந்த சூழலில் தான் தொடர்ந்து இரண்டு…

Read More
token-1767149654

Breaking: பொங்கல் பரிசு தொகுப்பு: ஒரு நாளைக்கு 400 பேருக்கு விநியோகம்!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!!

  செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்பு: ஒரு நாளைக்கு 400 பேருக்கு விநியோகம்!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 8:28 [IST] Share This Article பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக அரிசி , சர்க்கரை உள்ளிடவை ரேஷன் கடைகளுக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் மிக முக்கியமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.ரேஷன் கடைகள் மூலம்…

Read More
manya1-1767091684

ரூ.10,000 மூலதனத்தில் Manyavar என்ற பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய ரவி மோடி!!

  செய்திகள் ரூ.10,000 மூலதனத்தில் Manyavar என்ற பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய ரவி மோடி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, December 30, 2025, 16:20 [IST] Share This Article இந்தியாவில் தற்போது திருமண நிகழ்வுகள் குறிப்பாக திருமணத்திற்கான ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெரும்பாலான ஆண்கள் நாடிச் செல்வது Manyavar பிராண்ட் ஆடைகளை தான் . அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பிராண்டாக மன்யவார் மாறி இருக்கிறது.தன்னுடைய தாயிடம் இருந்து பெற்ற வெறும் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டை உருவாக்கி வெற்றியடைந்திருக்கிறார் ரவி மோடி. தன்னுடைய 13 வயதிலேயே தொழில் உலகில் கால் பதித்தவர் தான் ரவி மோடி . இவரது தந்தை ஒரு சிறிய துணிக்கடை நடத்தி வந்தார். எனவே 13 வயதில் இருந்தே தன்னுடைய தந்தையுடன் கடைகளுக்கு சென்று…

Read More
pongal12-1767079461

Breaking: பொங்கல் பரிசு தொகுப்பு: வந்தது குட்நியூஸ்!! ரேஷன் கடைகளுக்கு சென்ற பொருட்கள்!!

  செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்பு: வந்தது குட்நியூஸ்!! ரேஷன் கடைகளுக்கு சென்ற பொருட்கள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 12:57 [IST] Share This Article பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு எவ்வளவு ரொக்கம் வழங்கும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது.தமிழ்நாட்டில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்க இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.இதற்கிடையே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்கான…

Read More
goldf72-1767068987

Breaking: யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி விலை!! ஒரே நாளில் நடந்த டிவிஸ்ட்!! மேலும் விலை குறையுமா?

  செய்திகள் யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி விலை!! ஒரே நாளில் நடந்த டிவிஸ்ட்!! மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 10:00 [IST] Share This Article நகை பிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக தங்கம், வெள்ளி சடாரென குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது .டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது . கடந்த 22ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி அன்று 1,04,800 ரூபாய் என வரலாற்று உச்சத்தை…

Read More
ai42-1767063820

2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை – Allmaa

  செய்திகள் 2026இல் AI தொழில்நுட்பத்தால் எந்த வேலைகளுக்கு எல்லாம் ஆபத்து? : GodFather of AI எச்சரிக்கை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 8:36 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படிப்படியாக மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பறித்த வண்ணம் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிலேயே பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் தொடங்கி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஏஐ தொழில்நுட்பத்தை தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிகம் பயன்படுத்த தொடங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது.பல்வேறு நிறுவனங்களும் கோடிங் உள்ளிட்ட வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து அந்த வேலையில் இருந்த மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தோடு தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் வேலை விட்டு செல்லலாம் என வெளிப்படையாகவே அறிவித்தன. மனிதர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை சக ஊழியர்களாக கருதி வேலை செய்ய…

Read More
jayaf-1767008572

சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா இவங்க பக்கத்துல கூட வர முடியாது!! யார் இந்த ஜெயஸ்ரீ உல்லால்?

  செய்திகள் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா இவங்க பக்கத்துல கூட வர முடியாது!! யார் இந்த ஜெயஸ்ரீ உல்லால்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 17:14 [IST] Share This Article உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் இந்தியர்களாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவை சேர்ந்தவர்.பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்தியாவை சேர்ந்தவர் . இப்படி பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்களும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் தான் இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்திய திறமைகளுக்கு வெளிநாடுகளில் பெருமளவில் மதிப்பு இருந்து வருகிறது .…

Read More
pongal8-1767009768

Breaking: பொங்கல் பரிசு: அக்கவுண்டுக்கு வரும் பணம்!! ஜனவரி 3 முதல் பொருட்கள் விநியோகம் என அறிவிப்பு!!

  செய்திகள் பொங்கல் பரிசு: அக்கவுண்டுக்கு வரும் பணம்!! ஜனவரி 3 முதல் பொருட்கள் விநியோகம் என அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 17:35 [IST] Share This Article பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் எவ்வளவு ரொக்கம் வழங்கப்போகிறது என லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பொங்கல் பரிசு தொகை எவ்வளவு வழங்கப்படும் நேரடியாக ரேஷன் கடை வாயிலாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு எவ்வளவு ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கப் போகிறது, எந்த தேதியில் இருந்து இந்த பொங்கல் பரிசு பணம் கைகளுக்கு கிடைக்கப் போகிறது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என…

Read More
ikea-1767006746

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!! – Allmaa

  செய்திகள் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 16:44 [IST] Share This Article ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனம் தான் ஐகியா. உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த நிறுவனம் கடை திறந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது., ஐகியாவில் வாங்க கூடிய பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை.இந்தியாவில் இந்த நிறுவனம் தன்னுடைய கடைகளை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தன்னுடைய கடையை நிறுவுவதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஐகியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கடைகளை அமைத்துள்ளது.இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவிற்கான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான…

Read More
jana-1766985888

Breaking: ஜனநாயகன்: தொடங்கியது தளபதி கச்சேரி!! வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை குவித்து சாதனை!!

  செய்திகள் ஜனநாயகன்: தொடங்கியது தளபதி கச்சேரி!! வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை குவித்து சாதனை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 10:58 [IST] Share This Article விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர் படங்களில் நடிப்பதை விடுவதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஜனநாயகன் பட குழுவினர் மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் நண்பர்கள், பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.இந்த விழாவின் புகைப்படங்களும் அதில் நடிகர் விஜய்…

Read More