திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

  செய்திகள் திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 15:46 [IST] Share This Article தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் வந்து முதலீடு செய்கின்றன. இதனால் வெளியில் இருந்து வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது எனும்போது அவர்கள் பொழுது போக்குவதற்கான தளங்களும் அந்த இடத்தில் கட்டாயம் இருந்தாக வேண்டும். அப்பொழுதுதான் அந்த முதலீடுகளும் வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் அந்த இடத்தில் நீடிப்பார்கள் .சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் மால்கள் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது .வாரத்தில் ஐந்து நாட்கள்…