stalin6-1766404014

மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா? – Allmaa

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 17:18 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை ரேஷன் கார்டு அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது . 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்த டிசம்பர் 12ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.தற்போது தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெறுகிறார்கள். டிசம்பர் 12இல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான…

Read More