jaann-1769491097-1769505720

Breaking: Vijay’s Jana Nayagan Release Delayed After Madras High Court Verdict on Censor Issue

  ஜனநாயகன் பட சென்சார் வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு.. இப்போதைக்கு படம் ரிலீஸ் இல்லை News oi-Staff By Karunanithi Vikraman Updated: Tuesday, January 27, 2026, 10:53 [IST] Share This Article சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால் தணிக்கை குழு அதிகாரிகள் சான்றிதழை வழங்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன்; இனிமேல் அவர் நடிக்கும் படங்களுக்கு கண்டிப்பாக பிரச்னைகள் வரும் என்று பலரும் பேசப்பட்டது. ஆனால் அரசியல் பிரவேசத்துக்கு முன்பு அவர் நடித்த தலைவா, காவலன் படங்களுக்கு பிரச்னை வந்தபோது எப்படி அதை சமாளித்து கடந்து சென்றோமோ அப்படித்தான் இனியும் பிரச்னை வந்தால் சமாளிப்போம்…

Read More